பேகன் மனைவி கண்ணகி

பொதினி என்று சங்க காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு வையாவி நாடு.

இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் பேகன்' இவனது மனைவியின் பெயர் கண்ணகி ஆகும். சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைத் துறந்து வேறொருத்தியோடு வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரை கூறித் திருத்தியிருக்கிறார்கள். அரிசில் கிழார் கபிலர் பரணர் பெருங்குன்றூர் கிழார் ஆகிய புலவர்கள் பேகனை இடித்துரைத்து மனைவி கண்ணகியோடு சேர்த்துவைக்கின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

அரிசில் கிழார்கபிலர்கோவலன்சிலப்பதிகாரம்பரணர்பெருங்குன்றூர் கிழார், சங்கப்புலவர்பேகன்பொதினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முலாம் பழம்ஆப்பிள்அண்ணாமலை குப்புசாமிவேளாண்மைஇந்திய மக்களவைத் தொகுதிகள்ஞானபீட விருதுசப்தகன்னியர்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)மூவேந்தர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கம்பர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மாலைத்தீவுகள்சித்தர்கள் பட்டியல்மருது பாண்டியர்சீர் (யாப்பிலக்கணம்)புறப்பொருள் வெண்பாமாலைஇயேசுமு. மேத்தாஹரி (இயக்குநர்)மரம்தமிழ்த்தாய் வாழ்த்துதேஜஸ்வி சூர்யாவிளம்பரம்நிலக்கடலைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகருப்பைஇந்திய வரலாறுதமிழர் அளவை முறைகள்சுப்பிரமணிய பாரதிநேர்பாலீர்ப்பு பெண்அப்துல் ரகுமான்ஆண்டாள்உவமையணிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கேள்விபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சுகன்யா (நடிகை)கீழடி அகழாய்வு மையம்தரணிதாவரம்சிறுநீரகம்தஞ்சாவூர்திருநெல்வேலிதன்னுடல் தாக்குநோய்கலிங்கத்துப்பரணிமண் பானைவெட்சித் திணைதனுசு (சோதிடம்)அகத்தியர்சுற்றுச்சூழல்தமிழர் கப்பற்கலைஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைமுடியரசன்பணவீக்கம்விருத்தாச்சலம்இயோசிநாடிபொது ஊழிதிருவிளையாடல் புராணம்கேரளம்தொல். திருமாவளவன்முகலாயப் பேரரசுதிருவோணம் (பஞ்சாங்கம்)நுரையீரல் அழற்சிரச்சித்தா மகாலட்சுமிபாசிப் பயறுசைவத் திருமுறைகள்திருப்போரூர் கந்தசாமி கோயில்விளையாட்டுதமிழ் இலக்கணம்அங்குலம்மணிமுத்தாறு (ஆறு)ரயத்துவாரி நிலவரி முறைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அம்பேத்கர்விஷால்🡆 More