அரிசில் கிழார்

அரிசில் கிழார் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர்.

புறநானூற்றில் 146, 230, 281, 285, 300, 304, 342 எண்ணுள்ள ஏழு பாடல்களும் குறுந்தொகையில் 193 எண்ணுள்ள ஒரு பாடலும் அரிசில் கிழார் பாடியவை ஆகும். பதிற்றுப்பத்து 8ஆம் பத்திலுள்ள 10 பாடல்களுங்கூட இவரால் பாடப்பட்டவையே.
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்ந்த வையாவிக் கோப்பெரும் பேகன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆகிய அரசர்கள் இப் புலவரால் பாடப்பட்டுள்ளனர்.

அரிசில் என்பது ஓர் ஆறு. அது கும்பகோணம் எனப்படும் குடந்தை அருகே ஓடுகிறது. இங்குதான் அரசில் கிழார் வாழ்ந்தார் எனப்படுகிறது. திருஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறை 19 திரு அம்பர்த் திருப்பெருங்கோயில் பதிகத்தின் முதல் பாடலில் வரும் 'அரிசில் அம் பெருந்துறை அம்பர் மாநகர்' என வரும் பாடலால் உணரலாம். இந்த அரிசிலாற்றங்கரையில் உள்ள அம்பர் நகரில் ஒருந்துகொண்டு ஆண்ட சங்க கால மன்னன் 'அம்பர் கிழான் அருவந்தை'

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு


Tags:

அதியமான்எழினிகண்ணகிதமிழ்ச் சங்கம்பதிற்றுப்பத்துபெருஞ்சேரல் இரும்பொறைவையாவிக் கோப்பெரும் பேகன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேளாண்மைஒயிலாட்டம்செவ்வாய் (கோள்)பகாசுரன்திணைஇரத்தப் புற்றுநோய்வன்னியர்இராசேந்திர சோழன்கலைஅயோத்தி தாசர்சிவன்அர்ஜூன் தாஸ்அருந்ததியர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்இரா. பிரியா (அரசியலர்)முல்லைப்பாட்டுமுடக்கு வாதம்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்தமிழரசன்பயில்வான் ரங்கநாதன்நெய்தல் (திணை)பெரும்பாணாற்றுப்படைதிருப்பதிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கார்த்திக் ராஜாதிருவண்ணாமலைம. கோ. இராமச்சந்திரன்வீரமாமுனிவர்சோழர்வில்லுப்பாட்டுகிறிஸ்தவம்சிவகார்த்திகேயன்கட்டபொம்மன்இதயம்நம்ம வீட்டு பிள்ளைபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்கிராம ஊராட்சிமருது பாண்டியர்தமிழிசை சௌந்தரராஜன்கர்மாதொலைக்காட்சிபழமுதிர்சோலைதிருவிளையாடல் புராணம்மாதுளைபிள்ளையார்சிலம்பம்நுரையீரல்மலேரியாசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மூலிகைகள் பட்டியல்தமிழ் விக்கிப்பீடியாபுதுமைப்பித்தன்உளவியல்பாக்டீரியாநிணநீர்க்கணுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஆங்கிலம்சென்னை சூப்பர் கிங்ஸ்இலங்கையின் வரலாறுகீழடி அகழாய்வு மையம்யாதவர்இசுலாமிய வரலாறுஇராமலிங்க அடிகள்தற்குறிப்பேற்ற அணிசூரரைப் போற்று (திரைப்படம்)ரோசாப்பூ ரவிக்கைக்காரிகாம சூத்திரம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்அறுசுவைகபடிநாயன்மார் பட்டியல்சூரியக் குடும்பம்அழகர் கோவில்மருந்துப்போலிஉணவுசாதிஒற்றைத் தலைவலிநாடார்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்🡆 More