1945 திரைப்படம் என் மகன்

1974 இல் இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றிய கட்டுரைக்கு என் மகன் (1974 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.

என் மகன்
1945 திரைப்படம் என் மகன்
1945 என் மகன் திரைப்படத்தின் விளம்பரம்
இயக்கம்ஆர். எஸ். மணி
தயாரிப்புகோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ்
நடிப்புஎன். கிருஷ்ணமூர்த்தி
டி. பாலசுப்பிரமணியம்
டி. வி. நாராயண சாமி
என். எஸ். நாராயணபிள்ளை
யு. ஆர். ஜீவரத்தினம்
எம். எம். ராதாபாய்
சி. கே. சரஸ்வதி
வெளியீடுநவம்பர் 3, 1945
நீளம்10,969 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் மகன் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். அன்றைய ஆங்கில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்டத் திரைப்படம்.

கதைச் சுருக்கம்

1945 திரைப்படம் என் மகன் 
என் மகன் திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சென்னைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி முதலியாரின் மகன் செல்வம் கல்லூரியில் படிக்கிறான். அப்பா மூர்த்தி செல்வத்தின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அப்பா ஏற்பாடு செய்துள்ள பெண் தனது காதலி விமலா தான் என்பது செல்வத்துக்குத் தெரியாது. விமலாவுக்கும் அப்படியே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை செல்வம்தான் என்று இருவரும் வழ்கையில் வெறுப்படைந்து விமலா "ஆல் இந்தியா நர்ஸிங் சர்வீஸ்" பயிற்சிக்கு போகிறாள், "இந்தியன் ஏர்போர்ஸில்" சேருகிறான். சப்பானியர் ஆக்கிரமிப்பிலிருந்து பர்மாவை விடுவிக்க இந்திய விமானப்படை போகிறது. போரில் செல்வம் படுகாயமடைகிறான். போர்முனையில் மருத்துவச் சிகிச்சை முகாமில் விமலாவை சந்திக்கிறான். அவர்கள் காதல் நிறைவேறுகிறது.

மேற்கோள்கள்

Tags:

1974

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரகத நாணயம் (திரைப்படம்)ஐந்திணை எழுபதுஇந்திய தேசிய சின்னங்கள்கண்ணாடி விரியன்ஏறுதழுவல்மு. வரதராசன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வரலாறுபொருளாதாரம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நஞ்சுக்கொடி தகர்வுபிரேமலுஇந்திய மக்களவைத் தொகுதிகள்கீழடி அகழாய்வு மையம்சுரதாசங்ககால மலர்கள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்எயிட்சுசொக்கத்தங்கம் (திரைப்படம்)நல்லெண்ணெய்கருத்தரிப்புஹாட் ஸ்டார்உயிர்மெய் எழுத்துகள்இராவணன்முடியரசன்பிரஜ்வல் ரேவண்ணாகுருதி வகைதிருவிழாதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நம்பி அகப்பொருள்முல்லை (திணை)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)வெள்ளியங்கிரி மலைஅகத்தியர்நாகப்பட்டினம்மலையகம் (இலங்கை)கௌதம புத்தர்பட்டினத்தார் (புலவர்)நீதிமன்றம்நன்னன்இளையராஜாஆனைக்கொய்யாஅறம்தற்குறிப்பேற்ற அணிகூகுள்சுக்கிரீவன்ந. பிச்சமூர்த்திதூது (பாட்டியல்)இசுலாம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சென்னை சூப்பர் கிங்ஸ்விக்ரம்குறியீடுஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபால் (இலக்கணம்)வாரன் பபெட்பத்துப்பாட்டுபித்தப்பைஇராமாயணம்தொலெமிமொழிமுதல் எழுத்துக்கள்தமிழ் படம் 2 (திரைப்படம்)தமிழக வரலாறுராஜா ராணி (1956 திரைப்படம்)நாடகம்சைவ சித்தாந்த சாத்திரங்கள்பத்ம பூசண்வாகமண்கடையெழு வள்ளல்கள்பண்பாடுஇலங்கையின் தலைமை நீதிபதிஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்சாகித்திய அகாதமி விருதுஇந்திய வரலாறுதிருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்பெருஞ்சீரகம்பிரபு (நடிகர்)🡆 More