நூல் இந்தியாவின் விடிவெள்ளி - சுவாமி விவேகானந்தர்

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் என்பது நெல்லை விவேகநந்தா எழுதிய விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நூல்.

இது சென்னையில் உள்ள வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் விடிவெள்ளி
சுவாமி விவேகானந்தர்
நூல் இந்தியாவின் விடிவெள்ளி - சுவாமி விவேகானந்தர்
நூல் பெயர்:இந்தியாவின் விடிவெள்ளி
சுவாமி விவேகானந்தர்
ஆசிரியர்(கள்):நெல்லை விவேகநந்தா
வகை:வரலாறு
துறை:வாழ்க்கை வரலாறு
இடம்:வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு,
தி. நகர்,
சென்னை - 600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:252
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
பதிப்பு:சூன், 2012
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

நூலாசிரியர்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் என்கிற கடற்கரையோர கிராமத்தில் ஜெயமுருகானந்தன் பிறந்தார். இவர் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். சென்னையில் ஊடகத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் சுவாமி விவேகானந்தர் மேல் கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப் பெயரில் கட்டுரைகளையும் தொடர்களையும் தமிழில் வெளியாகும் அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் எழுதியுள்ளார்.

அணிந்துரை

இந்த நூலுக்கு, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் எனும் ஆன்மிக - பண்பாட்டு மாத இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.

பொருளடக்கம்

இந்நூலில் 43 தலைப்புகளில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை கதை நடையில் எழுதியுள்ளனர்.

வெளி இணைப்புகள்

Tags:

நூல் இந்தியாவின் விடிவெள்ளி - சுவாமி விவேகானந்தர் நூலாசிரியர்நூல் இந்தியாவின் விடிவெள்ளி - சுவாமி விவேகானந்தர் அணிந்துரைநூல் இந்தியாவின் விடிவெள்ளி - சுவாமி விவேகானந்தர் பொருளடக்கம்நூல் இந்தியாவின் விடிவெள்ளி - சுவாமி விவேகானந்தர் வெளி இணைப்புகள்நூல் இந்தியாவின் விடிவெள்ளி - சுவாமி விவேகானந்தர்சென்னைவானதி பதிப்பகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெயர்ச்சொல்முத்துலட்சுமி ரெட்டிதங்கர் பச்சான்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஎங்கேயும் காதல்வங்காளதேசம்இரசினிகாந்துதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நுரையீரல் அழற்சிபனைஇந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியன் (1996 திரைப்படம்)நவதானியம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மருதமலை முருகன் கோயில்கருக்காலம்குண்டூர் காரம்முருகன்திருவள்ளுவர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்டைட்டன் (துணைக்கோள்)காரைக்கால் அம்மையார்நாட்டார் பாடல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்நான்மணிக்கடிகைகுருகலாநிதி மாறன்மெய்யெழுத்துதிருவாசகம்புதினம் (இலக்கியம்)பந்தலூர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இந்திய அரசியலமைப்புஅரபு மொழிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பாசிப் பயறுதமிழர் அளவை முறைகள்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்மயங்கொலிச் சொற்கள்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)தைப்பொங்கல்குமரி அனந்தன்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅருணகிரிநாதர்சுடலை மாடன்இந்திய தேசிய காங்கிரசுஅழகர் கோவில்தாய்ப்பாலூட்டல்பிள்ளையார்விடுதலை பகுதி 1குற்றாலக் குறவஞ்சிபத்துப்பாட்டுநஞ்சுக்கொடி தகர்வுநன்னீர்இராமலிங்க அடிகள்விவேக் (நடிகர்)திமிரு புடிச்சவன் (திரைப்படம்)தமிழ் எண்கள்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்புணர்ச்சி (இலக்கணம்)அழகிய தமிழ்மகன்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்இயேசு காவியம்அ. கணேசமூர்த்திஆ. ப. ஜெ. அப்துல் கலாம்காதல் மன்னன் (திரைப்படம்)சரண்யா துராடி சுந்தர்ராஜ்வேதம்ஸ்ருதி ராஜ்சிறுபஞ்சமூலம்கரும்புற்றுநோய்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஊரு விட்டு ஊரு வந்துகிறிஸ்தவச் சிலுவைஎன்விடியாதேவாரம்🡆 More