அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி (Government Yoga and Naturopathy Medical College and Hospital) என்ற கல்வி நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது.

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி
Government Yoga and Naturopathy Medical College & Hospital
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி & மருத்துவமனை.
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி
வகைஇயற்கை மருத்துவக் கல்லூரி
உருவாக்கம்2000
பட்ட மாணவர்கள்60
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்15
அமைவிடம்
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் & தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், புனே.
இணையதளம்www.gynmc.com

இங்கு பயின்ற மருத்துவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இது ஐந்தரை ஆண்டு படிக்கும் பட்டைய படிப்பாகும்.

வரலாறு

இந்த நிறுவனம் 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு வருட படிப்பு உட்பட இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவில் மருத்துவ பட்டப்படிப்பை வழங்கி வருகிறது.

மேற்கோள்கள்

Tags:

அரும்பாக்கம்இந்தியாதமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நயன்தாராஅமெரிக்க ஐக்கிய நாடுகள்வயாகராஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)வெள்ளி (கோள்)டி. என். ஏ.சமணம்தைப்பொங்கல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)வேலுப்பிள்ளை பிரபாகரன்முகலாயப் பேரரசுசுரதாசங்க இலக்கியம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்பித்தப்பைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்வினைச்சொல்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சீரடி சாயி பாபாமுத்தொள்ளாயிரம்திருப்பூர் குமரன்விசயகாந்துவிநாயகர் அகவல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தமிழர் நிலத்திணைகள்சுடலை மாடன்அனுஷம் (பஞ்சாங்கம்)நேர்பாலீர்ப்பு பெண்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தொழிலாளர் தினம்புங்கைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபோயர்ரோகிணி (நட்சத்திரம்)சீனாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அவுன்சுஆப்பிள்தமிழர் அளவை முறைகள்குற்றியலுகரம்கல்லீரல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கண்ணதாசன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிருட்டுப்பயலே 2பாரத ரத்னாகலம்பகம் (இலக்கியம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழர் பருவ காலங்கள்தட்டம்மைபெண்வெண்பாநாளந்தா பல்கலைக்கழகம்மேகக் கணிமைஐஞ்சிறு காப்பியங்கள்வௌவால்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005முலாம் பழம்உலக மலேரியா நாள்ஜெ. ஜெயலலிதாமு. வரதராசன்காதல் கொண்டேன்மண்ணீரல்பதிற்றுப்பத்துமொழிநுரையீரல்தமிழர் அணிகலன்கள்தனுசு (சோதிடம்)ருதுராஜ் கெயிக்வாட்108 வைணவத் திருத்தலங்கள்ஆறுமுக நாவலர்மு. கருணாநிதி🡆 More