அசர்பைஜான் பிரீமியர் லீக்

அசர்பைஜான் பிரீமியர் லீக் ( அசர்பைஜான்: Azərbaycan Premyer Liqası) என்பது அசர்பைஜான் கிளப் கால்பந்தின் முதல் தரப் போட்டியாகும்.

8 அணிகளால் போட்டியிடப்படும் இந்த லீக்கின் பருவம் பொதுவாக ஆகஸ்ட் முதல் மே மாதம் வரை நடக்கிறது. இதன் வெற்றியாளர் முதல் தகுதிச்சுற்றில் இருந்து யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக்கில் நுழைகிறார்.

அசர்பைஜான் பிரீமியர் லீக்
நாடுகள்அசர்பைஜான்
கால்பந்து
ஒன்றியம்
UEFA
தோற்றம்1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
அணிகளின்
எண்ணிக்கை
8
Levels on pyramid1
தகுதியிறக்கம்Azerbaijan First Division
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
Azerbaijan Cup
Azerbaijan Supercup
சர்வதேச
கோப்பை(கள்)
UEFA Champions League
UEFA Europa League
தற்போதைய
வாகையர்
Qarabağ (8th title)
(2019–20)
அதிகமுறை
வாகைசூடியோர்
Neftchi Baku
& Qarabağ (8 titles)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
CBC Sport
இணையதளம்http://www.pfl.az
அசர்பைஜான் பிரீமியர் லீக் 2019–20 Azerbaijan Premier League

அசர்பைஜான் பிரீமியர் லீக் முதன்முதலில் 2007 இல் நடத்தப்பட்டது. இது 1992 முதல் 2007 வரை செயல்பாட்டில் இருந்த டாப் டிவிஷன் (அசர்பைஜான்: Yüksək Liqa), என்ற தொடருக்குப் பின்வந்தது.

1992 முதல், மொத்தம் 8 கிளப்புகள் அசர்பைஜான் கால்பந்து அமைப்பின் வாகையாளர்களாக முடிசூட்டப்பட்டுள்ளன. 2018–19 பருவத்தில் ஏழாவது முறையாக பட்டம் வென்ற கராபாக் அணி, தற்போதைய வாகையாளராக உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

அசர்பைஜான் மொழிகால்பந்து கூட்டமைப்புயூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீமான் (அரசியல்வாதி)பெரியபுராணம்அதிமதுரம்குமரகுருபரர்இதழ்தமிழ்நாடு காவல்துறைவாரிசுதமிழ்விடு தூதுபுற்றுநோய்திராவிட முன்னேற்றக் கழகம்பழமொழி நானூறுஐம்பெருங் காப்பியங்கள்பால்வினை நோய்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்உடனுறை துணைதமிழர் நிலத்திணைகள்முத்துராமலிங்கத் தேவர்திரௌபதிநேச நாயனார்கண்ணாடி விரியன்கடையெழு வள்ளல்கள்கருமுட்டை வெளிப்பாடுபச்சைக்கிளி முத்துச்சரம்குப்தப் பேரரசுதிரௌபதி முர்முதஞ்சாவூர்நாட்டுப்புறக் கலைசிங்கம் (திரைப்படம்)பிலிருபின்திராவிட மொழிக் குடும்பம்தனுஷ் (நடிகர்)இந்தியாவில் இட ஒதுக்கீடுகங்கைகொண்ட சோழபுரம்எடுத்துக்காட்டு உவமையணிஅகழ்ப்போர்துணிவு (2023 திரைப்படம்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கரிசலாங்கண்ணிமலேரியாடெலிகிராம், மென்பொருள்இந்தியப் பிரதமர்இன்ஃபுளுவென்சாமுத்தரையர்போதைப்பொருள்காதல் கொண்டேன்சிலப்பதிகாரம்சமையலறைசூரியக் குடும்பம்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்கிறிஸ்தவம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தெலுங்கு மொழிமருதமலை முருகன் கோயில்தமிழர் பருவ காலங்கள்அறுபடைவீடுகள்சங்க காலப் புலவர்கள்கிளிநீதிக் கட்சிநேர்காணல்தொழுகை (இசுலாம்)அன்புமணி ராமதாஸ்சின்னம்மைஇந்திய அரசியல் கட்சிகள்பதினெண்மேற்கணக்குகருப்பைதமிழர் கலைகள்இந்திய தேசிய காங்கிரசுமக்காநாழிகைபாக்டீரியாலக்ன பொருத்தம்இந்திரா காந்திகாயத்ரி மந்திரம்ஜலியான்வாலா பாக் படுகொலைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்ஜீனடின் ஜிதேன்கண்டேன் காதலைவிளையாட்டு🡆 More