2016 இந்தியன் பிரீமியர் லீக்

2016 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 9 அல்லது 2016 ஐபிஎல்), ன்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், ஒன்பதாவது பருவ நிகழ்வாகும்.

இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் எட்டு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. ஒன்பதாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இப்பருவம் 9 ஏப்ரல் முதல் 29 மே 2016 வரை நடைபெறும். இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப்பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்குப் பதிலாக புதிதாக இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ராஜ்கோட் நகரத்தை மையமாக கொண்டு குஜராத் லயன்சு அணியும், புனே நகரத்தை மையமாக கொண்டு ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணியும் விளையாடுகின்றன. இந்த இரு அணிகளும் 2017 வரையான இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்கு பதிலாக விளையாடும்.

2016 இந்தியன் பிரீமியர் லீக்
2016 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்ஏப்ரல் 9, 2016 (2016-04-09) – 29 மே 2016 (2016-05-29)
நிர்வாகி(கள்)BCCI
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் playoffs
நடத்துனர்(கள்)2016 இந்தியன் பிரீமியர் லீக் இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2015

நடைபெறும் இடங்கள்

லீக் விளையாடிற்கு பத்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது தெரிவினரை பெங்களூர் ஏற்கும், இரண்டாவது தெரிவினரையும் வெளியேறுபவர்களையும் புனே ஏற்கும். இறுதி மும்பையில் நடைபெறும்.

பெங்களூர் தில்லி ஐதராபாத்து (இந்தியா) கொல்கத்தா
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
எம். சின்னசுவாமி அரங்கம் பெரோசா கோட்லா இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ்
கொள்வனவு: 36,760 கொள்வனவு: 41,000 கொள்வனவு: 33,000 கொள்வனவு: 68,000
2016 இந்தியன் பிரீமியர் லீக்  2016 இந்தியன் பிரீமியர் லீக்  2016 இந்தியன் பிரீமியர் லீக்  2016 இந்தியன் பிரீமியர் லீக் 
மொகாலி மும்பை
கிங்சு இலெவன் பஞ்சாபு மும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் வான்கேடே அரங்கம்
கொள்வனவு: 27,000 கொள்வனவு: 33,320
2016 இந்தியன் பிரீமியர் லீக்  2016 இந்தியன் பிரீமியர் லீக் 
நாக்பூர் புனே
கிங்சு இலெவன் பஞ்சாபு ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் Maharashtra Cricket Association Stadium
கொள்வனவு: 45,000 கொள்வனவு: 36,000
2016 இந்தியன் பிரீமியர் லீக்  2016 இந்தியன் பிரீமியர் லீக் 
ராய்ப்பூர், சத்தீஸ்கர் ராஜ்கோட்
டெல்லி டேர்டெவில்ஸ் குஜராத் லயன்சு
ராய்பூர் சர்வதேச கிரிக்கட் அரங்கம் சுரசுதிரா கிரிகட் கழக விளையாட்டரங்கம்
கொள்வனவு: 50,000 கொள்வனவு: 28,000
2016 இந்தியன் பிரீமியர் லீக் 

புள்ளிப்பட்டியல்

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1 குஜராத் லயன்சு (3) 14 9 5 0 18 −0.374
2 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RU) 14 8 6 0 16 0.932
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் (C) 14 8 6 0 16 0.245
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4) 14 8 6 0 16 0.106
5 மும்பை இந்தியன்ஸ் 14 7 7 0 14 −0.146
6 டெல்லி டேர்டெவில்ஸ் 14 7 7 0 14 −0.155
7 ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 14 5 9 0 10 0.015
8 கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 4 10 0 8 −0.646
மூலம்:


போட்டிகள்

தொடர் சுழல்முறைப் போட்டிகள்

9 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
2016 இந்தியன் பிரீமியர் லீக்  மும்பை இந்தியன்ஸ்
121/8 (20 ஓவர்கள்)
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 9 இலக்குகளால் வெற்றி.
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: அஜின்க்யா ரகானே (ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது.

10 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குவின்டன் டி கொக் 17 (10)
பிராட் கோக் 3/19 (4 ஓவர்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 இலக்குகளால் வெற்றி.
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: எஸ். ரவி (இந்தியா) மற்றும் செட்டித்தோடி சம்சுத்தின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.

11 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குஜராத் லயன்சு
162/5 (17.4 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 74 (47)
சந்தீப் சர்மா 1/21 (3 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 5 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி, சண்டிகர்
நடுவர்கள்: அணில் சௌந்தரி (இந்தியா) மற்றும் வினீத் குல்கர்னி (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.

12 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
ஏ பி டி வில்லியர்ஸ் 82 (42)
முஸ்தாபிசர் 2/26 (4 ஓவர்கள்)
David Warner 58 (25)
ஷேன் வாட்சன் 2/30 (4 ஓவர்கள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 45 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் விரேந்தர் சர்மா (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடியது.

13 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
மும்பை இந்தியன்ஸ்
188/4 (19.1 ஓவர்கள்)
கவுதம் கம்பீர் 64 (52)
மக்கனலேகன் 2/25 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்தியா) மற்றும் சுந்தரம் ரவி (இந்தியா)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பாடியது.

14 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குஜராத் லயன்சு 2016 இந்தியன் பிரீமியர் லீக் 
164/3 (18 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 50 (36)
முருகன் அஸ்வின் 2/31 (4 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 7 இலக்குகளால் வெற்றி
சுரசுதிரா அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தியா) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)

15 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
டெல்லி டேர்டெவில்ஸ் 2016 இந்தியன் பிரீமியர் லீக் 
113/2 (13.3 ஓவர்கள்)
மனன் வோரா 32 (24)
அமித் மிஷ்ரா 4/11 (3 ஓவர்கள்)
குவின்டன் டி கொக் 59* (42)
சந்தீப் சர்மா 1/6 (2 ஓவர்கள்)
டெல்லி டேர்டெவில்ஸ் 8 இலக்குகளால் வெற்றி
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்தியா) மற்றும் செட்டிதோடி சாம்சுதின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: அமித் மிஷ்ரா (டெல்லி டேர்டெவில்ஸ்)

16 ஏப்ரல்
16:00
ஓட்டப்பலகை
கவுதம் கம்பீர் 90* (60)
அசிஸ் ரெட்டி 1/14 (2 ஓவர்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 இலக்குகளால் வெற்றி
இராஜீவ் காந்தி அரங்கம், ஐதராபாத்து (இந்தியா)
நடுவர்கள்: அணில் சவுந்திரி (இந்தியா) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: கவுதம் கம்பீர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

16 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
2016 இந்தியன் பிரீமியர் லீக்  மும்பை இந்தியன்ஸ்
143/8 (20 ஓவர்கள்)
குஜராத் லயன்சு
147/7 (20 ஓவர்கள்)
பார்தீவ் பட்டேல் 34 (29)
பிரவின் தம்பே 2/12 (2 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 67* (54)
மிட்செல் மக்கலேனகன் 4/21 (4 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 3 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் விரேந்தர் சர்மா (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.

17 ஏப்ரல்
16:00
ஓட்டப்பலகை
முரளி விஜய் 53 (49)
முருகன் அஸ்வின் 3/36 (4 ஓவர்கள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 6 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்தியா) மற்றும் செட்டித்தோடி சாம்சதின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: மனன் வோரா (Kings XI Punjab)

17 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
டெல்லி டேர்டெவில்ஸ் 7 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தியா) மற்றும் நாந்து கிசோர் (இந்தியா)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (டெல்லி டேர்டெவில்ஸ்)

18 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2016 இந்தியன் பிரீமியர் லீக் 
145/3 (17.3 ஓவர்கள்)
David Warner 90* (59)
டிம் சௌத்தி 3/24 (4 ஓவர்கள்)
Sunrisers Hyderabad won by 7 இலக்குகளால் வெற்றி
Rajiv Gமற்றும்hi International Stadium, ஐதராபாத்து (இந்தியா)
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் Virender Sharma (இந்தியா)
ஆட்ட நாயகன்: David Warner (Sunrisers Hyderabad)
  • Sunrisers Hyderabad won the toss மற்றும் elected to field.

19 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
Shaun Marsh 56* (41)
Sunil Narine 2/22 (4 ஓவர்கள்)
ராபின் உத்தப்பா 53 (28)
Pardeep Sahu 2/18 (4 ஓவர்கள்)
Kolkata Knight Riders won by 6 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: Sundaram Ravi (இந்தியா) மற்றும் Chettithody Shamshuddin (இந்தியா)
ஆட்ட நாயகன்: ராபின் உத்தப்பா (Kolkata Knight Riders)
  • Kolkata Knight Riders won the toss மற்றும் elected to field.

20 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
மும்பை இந்தியன்ஸ் 2016 இந்தியன் பிரீமியர் லீக் 
171/4 (18 ஓவர்கள்)
Travis Head 37 (24)
Jasprit Bumrah 3/31 (4 ஓவர்கள்)
ரோகித் சர்மா 62 (44)
Iqbal Abdulla 3/40 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் won by 6 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அணில் சவுந்திரி (இந்தியா) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் won the toss மற்றும் elected to field.

21 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
2016 இந்தியன் பிரீமியர் லீக்  குஜராத் லயன்சு
135/8 (20 ஓவர்கள்)
David Warner 74* (48)
ரவீந்திர ஜடேஜா 0/20 (2.5 ஓவர்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 இலக்குகளால் வெற்றி
சுரசுதிரா அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: Krishnamachari Bharatan (இந்தியா) மற்றும் குமார் தர்மசேன (இலங்கை)
ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (Sunrisers Hyderabad)
  • Sunrisers Hyderabad won the toss மற்றும் elected to field.

22 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
போட்டி 16
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே



24 ஏப்ரல்
16:00
ஓட்டப்பலகை
போட்டி 19
சுரசுதிரா அரங்கம், ராஜ்கோட்

24 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
போட்டி 20
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே





29 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
போட்டி 25
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே




போட்டி 29
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே


போட்டி 31
சுரசுதிரா அரங்கம், ராஜ்கோட்









போட்டி 40
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே









போட்டி 49
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே




போட்டி 53
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே



Playoff stage

தொடக்க நிலை இறுதிப்போட்டி
  29 May — வான்கேடே அரங்கம், மும்பை
24 May — எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
1    
2     X    
  X    
 
27 May — ம.கி.க. அரங்கம், புனே
X    
X    
 
25 May — ம.கி.க. அரங்கம், புனே
3    
4    
 

Preliminary

    Qualifier 1

    Eliminator
TBD
TBD
Match 58
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே

    Qualifier 2
TBD
TBD
Match 59
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே

Final

மேற்கோள்கள்

Tags:

2016 இந்தியன் பிரீமியர் லீக் நடைபெறும் இடங்கள்2016 இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல்2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள்2016 இந்தியன் பிரீமியர் லீக் மேற்கோள்கள்2016 இந்தியன் பிரீமியர் லீக்இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்இந்தியன் பிரீமியர் லீக்இந்தியாஇருபது20குஜராத் லயன்சுசென்னை சூப்பர் கிங்ஸ்துடுப்பாட்டம்புனேராஜஸ்தான் ராயல்ஸ்ராஜ்கோட்ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரக்கோணம் மக்களவைத் தொகுதிஅஜித் குமார்வேதம்மாணிக்கம் தாகூர்ஆ. ராசாமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மாணிக்கவாசகர்காமராசர்சாத்தான்குளம்அதிமதுரம்கௌதம புத்தர்பல்லவர்வீரப்பன்முத்துலட்சுமி ரெட்டிகல்விதமிழ் இலக்கணம்ஐரோப்பாபெரிய வியாழன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்ஆனந்தம் விளையாடும் வீடுதேசிக விநாயகம் பிள்ளைதேவநேயப் பாவாணர்அறுபது ஆண்டுகள்புகாரி (நூல்)கலம்பகம் (இலக்கியம்)அறிவியல்புதுமைப்பித்தன்இராவண காவியம்சேக்கிழார்பகத் சிங்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதினகரன் (இந்தியா)திருவாசகம்ஐம்பெருங் காப்பியங்கள்மாலைத்தீவுகள்வாய்மொழி இலக்கியம்பொருநராற்றுப்படைசவ்வாது மலைஆறுமுக நாவலர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கோயில்பொன்னுக்கு வீங்கிமதயானைக் கூட்டம்பிள்ளையார்திரிசாசுலைமான் நபிநற்கருணை ஆராதனைசினைப்பை நோய்க்குறிசெஞ்சிக் கோட்டைவினோஜ் பி. செல்வம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கூகுள்பெயர்ச்சொல்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு காவல்துறைஎங்கேயும் காதல்பூப்புனித நீராட்டு விழாவட்டாட்சியர்வெந்தயம்அருணகிரிநாதர்மருது பாண்டியர்நெடுநல்வாடைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ராசாத்தி அம்மாள்அழகி (2002 திரைப்படம்)தமிழ்நாடுநாடார்என்விடியாதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்மேற்குத் தொடர்ச்சி மலைதமிழ்மக்களாட்சிசன்ரைசர்ஸ் ஐதராபாத்குமரி அனந்தன்🡆 More