திரைப்படம் ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி

ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (How Green Was My Valley) 1941 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும்.

டரில் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு ஜான் போர்ட் ஆல் இயக்கப்பட்டது. வால்டர் பிட்ஜியன், மரின் ஒ'ஹாரா, அன்னா லீ, டொனால்ட் கிரிஸ்ப், ராட்டி மெக்டோவால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி
How Green Was My Valley
திரைப்படம் ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் போர்ட்
தயாரிப்புடரில் சேனக்
திரைக்கதைபில்லிப் டன்
கதைசொல்லிஇர்விங் பிசேல்
இசைஆல்பிரெட் நியூமென்
நடிப்புவால்டர் பிட்ஜியன்
மரின் ஒ'ஹாரா
அன்னா லீ
டொனால்ட் கிரிஸ்ப்
ராட்டி மெக்டோவால்
ஒளிப்பதிவுஆர்தர் மில்லர்
படத்தொகுப்புஜேம்ஸ் கிளார்க்
விநியோகம்இருபதாம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்பட நிறுவனம்
வெளியீடுஅக்டோபர் 28, 1941 (1941-10-28)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வெல்ஷ்
ஆக்கச்செலவு$1.25 மில்லியன்
மொத்த வருவாய்$6,000,000

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம் ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி விருதுகள்திரைப்படம் ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி மேற்கோள்கள்திரைப்படம் ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி வெளி இணைப்புகள்திரைப்படம் ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி

🔥 Trending searches on Wiki தமிழ்:

எயிட்சுஇந்தியப் பிரதமர்நன்னூல்பாண்டவர்தொடர்பாடல்ஜன கண மனபாட்டாளி மக்கள் கட்சிஅர்ஜூன் தாஸ்இரசினிகாந்துதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மனித உரிமைபார்க்கவகுலம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்தனுஷ் (நடிகர்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்காதலன் (திரைப்படம்)நெடுஞ்சாலை (திரைப்படம்)இருட்டு அறையில் முரட்டு குத்துமைக்கல் ஜாக்சன்ஆதம் (இசுலாம்)தமிழ்ப் புத்தாண்டுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மனோன்மணீயம்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஐஞ்சிறு காப்பியங்கள்ஐங்குறுநூறுஐக்கிய நாடுகள் அவைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்திய ரூபாய்தமிழர் கலைகள்பொது ஊழிநம்மாழ்வார் (ஆழ்வார்)மாமல்லபுரம்மரகத நாணயம் (திரைப்படம்)விரை வீக்கம்சிதம்பரம் நடராசர் கோயில்காயத்ரி மந்திரம்திருநாவுக்கரசு நாயனார்காதல் மன்னன் (திரைப்படம்)இந்திய நிறுமங்கள் சட்டம், 1956ஆய்த எழுத்து (திரைப்படம்)ஹரிஹரன் (பாடகர்)இசுலாம்வாணிதாசன்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்கார்ல் மார்க்சுசெங்குந்தர்புதினம் (இலக்கியம்)மீனா (நடிகை)திராவிட மொழிக் குடும்பம்ஆப்பிள்கௌதம புத்தர்தொகைச்சொல்ஆதி திராவிடர்அப்துல் ரகுமான்சித்தர்கள் பட்டியல்இந்தியக் குடியரசுத் தலைவர்கருக்காலம்வெண்பாநெல்லிமொழிபெயர்ப்புஅருந்ததியர்வணிகம்திருவாதிரை (நட்சத்திரம்)மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்கிரியாட்டினைன்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்ஆண்டாள்நற்றிணைகடையெழு வள்ளல்கள்வில்லங்க சான்றிதழ்திரௌபதிதமிழ்நாட்டின் அடையாளங்கள்அம்பேத்கர்ஆந்திரப் பிரதேசம்மூலம் (நோய்)🡆 More