ஸ்கொட்பொரோ வழக்கு

ஸ்கொட்பொரோ வழக்கு 1930களில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ரீதியாகப் பேசப்பட்ட வழக்காகும்.

அதாவது ஒன்பது அமெரிக்க கறுப்பின இளைஞர்கள் இரண்டு வெள்ளை இனப் பெண்களை வன் புணர்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். 1931-இல் வழக்கு ஆரம்பமாகியது. இந்த வழக்கு அக்காலத்தில் அமெரிக்காவின் இனவெறியையும் சமத்துவமற்ற நீதியையும் எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளப்படுகின்றது.

வழக்கு

ஸ்கொட்பொரோ வழக்கு 
குற்றஞ்சாட்டப்பட்ட கறுப்பின இளைஞர்கள்

வழக்கு நடைபெற்ற போது இந்த இளைஞர்களுக்கு போதுமான சட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. வழக்கும் சரியான முறையில் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர்கள் கைது செய்யப்படும் போது வீம்ஸ் அதிகூடிய வயதான 20 ல் இருந்தார் அதே போல லியொரிஸ் 13 வயதில் இருந்தார். முதலில் பெண்கள் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள மறுத்த போதிலும் பல்வேறு வற்புறுத்தலுக்கு மத்தியில் இந்த வழக்கில் பொய் கூறினர். ஆயினும் பிந்திய வழக்கு விசாரணைகளில் இவர்கள் பிரபலமான விலை மாதுக்கள் என்று தெரிய வந்தது. International Labor Defense இந்த இளைஞர்களுக்கான சட்டத்தரனி உதவிகளைச் செய்தது. இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக லண்டன், மாஸ்கோ போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலை

1937 ல் நான்கு இளைஞர்கள் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகும் போது அவர்கள் ஆறு வருடங்களை சிறையில் கழித்து இருந்தனர். இதைப்போல பின்பு 1943 க்கும் 1950 ற்கும் இடையில் ஏனையவர்கள் விடுதலை பெற்றனர். 1976 ல் அலபாமா ஆளுனர் ஸ்கொட்பெரொ இளைஞர்கள் மீதான மன்னிப்பை வழங்கியபோது அந்த இளைஞர்களில் ஒருவரைத் தவிர மற்ற எந்தவொரு நபரும் உயிருடன் இருக்கவில்லை.

Tags:

19301931இனவெறி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூலித்தேவன்பெரியபுராணம்திருக்குறள்மனத்துயர் செபம்நெல்லிகணினிசுபாஷ் சந்திர போஸ்தமிழர் பருவ காலங்கள்பரதநாட்டியம்சுற்றுச்சூழல்சித்திரைதேசிக விநாயகம் பிள்ளைமுல்லை (திணை)கர்மாநெல்காமராசர்மீரா சோப்ராகனிமொழி கருணாநிதிஎன்விடியாபல்லவர்இந்திய உச்ச நீதிமன்றம்மயக்கம் என்னபெண்இரட்டைக்கிளவிபனைமண்ணீரல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பகத் சிங்தேவநேயப் பாவாணர்திருக்குர்ஆன்மஞ்சள் காமாலைவிருத்தாச்சலம்மூவேந்தர்மட்பாண்டம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆ. ராசாதூத்துக்குடி மக்களவைத் தொகுதிகருக்காலம்பரிபாடல்சிந்துவெளி நாகரிகம்ஆடுபுறநானூறுவிழுப்புரம் மக்களவைத் தொகுதிவே. செந்தில்பாலாஜிநன்னூல்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்இசுலாமிய நாட்காட்டிமுத்துராமலிங்கத் தேவர்வேலு நாச்சியார்கரும்புற்றுநோய்மாநிலங்களவைபெரிய வியாழன்பாசிசம்திருவாசகம்தமிழிசை சௌந்தரராஜன்அனுமன்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்திரிகடுகம்லைலத்துல் கத்ர்வெள்ளியங்கிரி மலைநீரிழிவு நோய்மாதேசுவரன் மலைபாரிபுனித வெள்ளிபாசிப் பயறுபாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆளுமைவிலங்குஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழர் பண்பாடுசூர்யா (நடிகர்)தங்கர் பச்சான்பயண அலைக் குழல்கயிறுபொது ஊழிநெடுநல்வாடை🡆 More