ஷார்லட் பாப்கேட்ஸ்

ஷார்லட் பாப்கேட்ஸ் (Charlotte Bobcats) என்.

பி. ஏ.">என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி வட கரோலினா மாநிலத்தில் ஷார்லட் நகரில் அமைந்துள்ள ஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த 2004-ல் ஏற்பட்ட அணி என். பி. ஏ.-இல் மிகவும் புதுசான அணி. இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் எமெக்கா ஓகஃபோர், ஏடம் மாரிசன், ரேமன்ட் ஃபெல்டன், ஜெரல்ட் வாலஸ்.

ஷார்லட் பாப்கேட்ஸ்
Wiki தமிழ்ஷார்லட் பாப்கேட்ஸ் logo
ஷார்லட் பாப்கேட்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி தென்கிழக்கு
தோற்றம் 2004
வரலாறு ஷார்லட் பாப்கேட்ஸ்
2004-இன்று
மைதானம் ஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா
நகரம் ஷார்லட், வட கரொலைனா
அணி நிறங்கள் ஆரஞ்ஜ், நீலம், கறுப்பு, வெள்ளி
உடைமைக்காரர்(கள்) ராபர்ட் எல். ஜான்சன்
மைக்கல் ஜார்டன்
கார்னெல் "நெலி" ஹேய்ன்ஸ்
பிரதான நிருவாகி ராட் ஹிகின்ஸ்
பயிற்றுனர் லாரி ப்ரௌன்
வளர்ச்சிச் சங்கம் அணி சூ ஃபால்ஸ் ஸ்கைஃபோர்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 0
பகுதி போரேறிப்புகள் 0
இணையத்தளம் Bobcats.com

2007-2008 அணி

ஷார்லட் பாப்கேட்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
1 டெரிக் ஆன்டர்சன் புள்ளிபெற்ற பின்காவல் ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.96 88 கென்டக்கி 13 (1997)
11 ஏர்ல் பாய்கின்ஸ் பந்துகையாளி பின்காவல் ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.65 60 கிழக்கு மிச்சிகன் (1999)ல் தேரவில்லை
13 மாட் காரல் புள்ளிபெற்ற பின்காவல் ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.98 96 நோட்ரெ டேம் (2003)ல் தேரவில்லை
33 ஜெர்மாரியோ டேவிட்சன் நடு நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.08 104 அலபாமா 36 (2007)
4 ஜேரெட் டட்லி சிறு முன்நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.01 102 பாஸ்டன் கல்லூரி 22 (2007)
20 ரேமன்ட் ஃபெல்டன் பந்துகையாளி பின்காவல் ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.85 90 வட கரோலினா 5 (2005)
24 ஒதெல்லா ஹாரிங்டன் வலிய முன்நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.06 107 ஜார்ஜ்டவுன் 30 (1996)
15 ரையன் ஹாலின்ஸ் நடு நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.13 104 யூ.சி.எல்.ஏ. 50 (2006)
42 ஷான் மே வலிய முன்நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.06 121 வட கரோலினா 13 (2005)
6 நாசர் முகமது நடு நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.08 113 கென்டக்கி 20 (1998)
35 ஆடம் மோரிசன் சிறு முன்நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.03 93 கொன்சாகா 3 (2006)
50 எமெக்கா ஓகஃபோர் நடு நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.08 114 கனெடிகட் 2 (2004)
23 ஜேசன் ரிச்சர்ட்சன் புள்ளிபெற்ற பின்காவல் ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.98 102 மிச்சிகன் மாநிலம் 5 (2001)
3 ஜெரல்ட் வாலஸ் சிறு முன்நிலை ஷார்லட் பாப்கேட்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.01 98 அலபாமா 25 (2001)
பயிற்றுனர்: ஷார்லட் பாப்கேட்ஸ்  லாரி ப்ரௌன்

வெளி இணைப்புகள்


Tags:

என். பி. ஏ.எமெக்கா ஓகஃபோர்கூடைப்பந்துவட கரோலினாஷார்லட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காம சூத்திரம்இந்திரா காந்திகொன்றை வேந்தன்இரட்டைக்கிளவிஈ. வெ. இராமசாமிமுல்லை (திணை)சிறுபஞ்சமூலம்உ. வே. சாமிநாதையர்திரைப்படம்வேளாண்மைதிட்டக் குழு (இந்தியா)கரிகால் சோழன்பி. காளியம்மாள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)நயினார் நாகேந்திரன்குற்றாலக் குறவஞ்சிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)வணிகம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திரிசாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மலேசியாசிறுபாணாற்றுப்படைகினோவாதிருவண்ணாமலைமாநிலங்களவைநீரிழிவு நோய்தமிழில் சிற்றிலக்கியங்கள்வட்டாட்சியர்திருமூலர்பீப்பாய்அட்சய திருதியைஉளவியல்எஸ். ஜானகிநம்மாழ்வார் (ஆழ்வார்)யானைகள்ளழகர் கோயில், மதுரைதேம்பாவணிவரலாறுசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்விராட் கோலிசினேகாகங்கைகொண்ட சோழபுரம்தமிழ்ப் புத்தாண்டுசங்க இலக்கியம்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)எங்கேயும் காதல்திருவள்ளுவர் ஆண்டுமாரியம்மன்நாயன்மார்ஐங்குறுநூறுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இலங்கை தேசிய காங்கிரஸ்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சித்தர்கள் பட்டியல்குகேஷ்சங்கம் (முச்சங்கம்)எண்குண்டலகேசிநிலாதேர்தல்முத்தொள்ளாயிரம்வன்னியர்சித்தர்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்மெய்ப்பொருள் நாயனார்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்தாஜ் மகால்இராமாயணம்ஆப்பிள்தமிழ் விக்கிப்பீடியாநான் அவனில்லை (2007 திரைப்படம்)இன்னா நாற்பதுவைரமுத்துகம்பர்கூத்தாண்டவர் திருவிழா🡆 More