வெண்ணிலா கிசோர்

பொக்காலா கிசோர் குமார் (Bokkala Kishore Kumar ) (19 செப்டம்பர் 1980 அன்று பிறந்தவர்) வெண்ணிலா கிசோர் எனத் தொழில் ரீதியாகவும் அறியப்படும் இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநருமாவார்.

இவர் முக்கியாமாக தெலுங்குப் படங்களில் தோன்றியுள்ளார். நகைச்சுவை வேடங்களில் பெயர் பெற்ற இவருக்கு, வெண்ணிலா (2005) என்ற முதல் திரைப்படத்திற்குப் பிறகு இப்பெயர் வழங்கப்பட்டது. இவர் இரண்டுநந்தி விருதுகளையும், ஒரு தென்னிந்திய திரையுலகின் கலை மற்றும் தொழில்நுட்ப சாதனைகளுக்கான விருதையும் பெற்றவர்.

வெண்ணிலா கிசோர்
வெண்ணிலா கிசோர்
வாலேன்சியாவில் நடந்த படபிடிப்பில் கிசோர், 2016
பிறப்புபொக்காலா கிசோர் குமார்
19 செப்டம்பர் 1980 (1980-09-19) (அகவை 43)
கமரெட்டி, ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்காணா), இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்பெர்ரிஸ் மாநிலப் பல்கலைக்கழகம்
பணி
  • திரைப்பட நடிகர்
  • இயக்குனர்
  • நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

கிசோர் இன்றைய தெலங்காணாவின் கமரெடியில் பிறந்து வளர்ந்தார். பட்டப்படிப்புக்காக ஐதராபாத்துக்குக் குடிபெயர்ந்த இவர், பின்னர் உயர் படிப்புகளுக்காக அமெரிக்காவுக்குச் சென்றா. மிச்சிகனில் உள்ள பெர்ரிஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் முடித்து மென்பொருள் பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தொழில்

அமெரிக்காவில் தங்கியிருந்த காலத்தில், இவர், தேவா கட்டாவின் இயக்கத்தில் வெண்ணிலா (2005) படத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். துக்குடு படத்தில் "சாஸ்திரி" என்ற பாத்திரத்திற்காக பாராட்டைப் பெற்றார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் பிந்தாஸ், ஜமீன், தாருவ், சீம தப்பக்காய், பாட்ஷா, தூசுகெல்தா, பண்டக சேசுகோ, ஆகாடு, த/பெ சத்தியமூர்த்தி, சீமந்துடு, பலே பலே மொகவாடுவோய், எக்கடிகி போத்தாவு சின்னவாடா ஆகியவையும் அடங்கும். இவர், வெண்ணிலா 1½, யாபா என்ற இரண்டு தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். ஒரு இயக்குனராக தோல்வியை கண்ட பின்னர், இவர் மீண்டும் நடிப்புக்கு வந்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வெண்ணிலா கிசோர் ஆரம்ப கால வாழ்க்கைவெண்ணிலா கிசோர் தொழில்வெண்ணிலா கிசோர் மேற்கோள்கள்வெண்ணிலா கிசோர் வெளி இணைப்புகள்வெண்ணிலா கிசோர்தெலுங்கு மொழிநந்தி விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

108 வைணவத் திருத்தலங்கள்வாதுமைக் கொட்டைமாதவிடாய்மருது பாண்டியர்இராமர்தேர்தல்தமிழ்ஒளிவ. உ. சிதம்பரம்பிள்ளைபுற்றுநோய்தங்கம்கலாநிதி மாறன்சிவாஜி (பேரரசர்)ஹிஜ்ரத்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019அகத்தியர்காச நோய்மீன்சிறுபஞ்சமூலம்கடலூர் மக்களவைத் தொகுதிவேதம்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்கா. ந. அண்ணாதுரைஆதம் (இசுலாம்)கருக்கலைப்புமகாபாரதம்பாடுவாய் என் நாவேகாப்பியம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்துரைமுருகன்மதீனாமக்களாட்சிபொதுவாக எம்மனசு தங்கம்இந்திய அரசுஅழகி (2002 திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்தீரன் சின்னமலைகாரைக்கால் அம்மையார்பெரும்பாணாற்றுப்படைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஆடு ஜீவிதம்சென்னைபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஇந்தோனேசியாதிருவள்ளுவர்உவமையணிஆனைக்கொய்யாஏ. ஆர். ரகுமான்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்மாமல்லபுரம்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ் இலக்கணம்பசுபதி பாண்டியன்அளபெடைகாளமேகம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இராமச்சந்திரன் கோவிந்தராசுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)நீலகிரி மக்களவைத் தொகுதிகிறிஸ்தவச் சிலுவைமார்ச்சு 28முகலாயப் பேரரசுமயங்கொலிச் சொற்கள்ஹோலிஎம். கே. விஷ்ணு பிரசாத்பதினெண் கீழ்க்கணக்குவெள்ளியங்கிரி மலைதமிழர் பருவ காலங்கள்மயில்திருநங்கைஐங்குறுநூறுகம்பர்ஐரோப்பாஆய்த எழுத்து (திரைப்படம்)மூவேந்தர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்திருத்தணி முருகன் கோயில்வட்டாட்சியர்🡆 More