விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு

ஓர் விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு என்பது விளையாட்டைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது அனுமதிக்கின்ற ஓர் அமைப்பாகும்.

இவை பல்வேறு வடிவங்களில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பொறுப்புகளுடன் அமைந்துள்ளன. காட்டாக, இவை தாங்கள் கட்டுப்படுத்தும் உடற்றிறன் விளையாட்டில் விதிகளை மாற்றியமைக்கவும் விதிகளை மீறியதற்கு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரம் கொண்டுள்ளன. கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு பலதரப்பட்ட பொறுப்புகள் உள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு போன்று உலகளவில் பல்வேறு விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்துவதிலிருந்து இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் போன்று ஒரேஒரு விளையாட்டை தேசிய அளவில் கட்டுப்படுத்துவது வரை பலவாறு உள்ளன. தேசிய அமைப்புகள் பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்தோ இணையாமலோ இருக்கலாம். உலகளவில் பன்னாட்டு விளையாட்டுக் கூட்டமைப்புகள் 19வது நூற்றாண்டின் இறுதியில் உருவாகத் தொடங்கின.

Tags:

இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்உடல் திறன் விளையாட்டுபன்னாட்டு ஒலிம்பிக் குழு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேரளம்திருவிழாசடுகுடுகண்ணதாசன்குண்டலகேசிமங்கலதேவி கண்ணகி கோவில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்நாம் தமிழர் கட்சிசூரைகுற்றாலக் குறவஞ்சிதேம்பாவணிபதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சூரரைப் போற்று (திரைப்படம்)மதீச பத்திரனஏப்ரல் 26சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கருட புராணம்மு. மேத்தாசாகித்திய அகாதமி விருதுஇல்லுமினாட்டிசரண்யா பொன்வண்ணன்திரவ நைட்ரஜன்தேனீடிரைகிளிசரைடுஇலட்சம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இந்திய நிதி ஆணையம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தமிழிசை சௌந்தரராஜன்செஞ்சிக் கோட்டைகல்விக்கோட்பாடுகாடுதமிழ் படம் 2 (திரைப்படம்)காளமேகம்69 (பாலியல் நிலை)தொல்காப்பியம்பெயர்ச்சொல்இந்தியத் தேர்தல் ஆணையம்ர. பிரக்ஞானந்தாவேதநாயகம் பிள்ளைபெயரெச்சம்இந்திய அரசியல் கட்சிகள்கட்டுரைமுதலாம் இராஜராஜ சோழன்நம்ம வீட்டு பிள்ளைதிருநெல்வேலிபெருஞ்சீரகம்ஆசாரக்கோவைநாயன்மார்உரைநடைகோயம்புத்தூர்எயிட்சுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சங்கம் (முச்சங்கம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மொழிக் குடும்பம்யாதவர்சிவன்சுற்றுலாமழைநீர் சேகரிப்புஇங்கிலீஷ் பிரீமியர் லீக்மூகாம்பிகை கோயில்கும்பகோணம்கில்லி (திரைப்படம்)விவேகானந்தர்ஆப்பிள்ரத்னம் (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்ஜோதிகாகல்லீரல்மாதம்பட்டி ரங்கராஜ்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்திய நாடாளுமன்றம்வாணிதாசன்ரோகிணி (நட்சத்திரம்)முதுமலை தேசியப் பூங்கா🡆 More