வியட்நாமில் கல்வி

வியட்நாமில் கல்வி (Education in Vietnam) அரசின் பொறுப்பில் உள்ளது.

இது பொதுத் துறையிலும் தனியார்த் துறையிலும் கல்வி, பயிற்சி அமைச்சகக் கட்டுபாட்டில் இயங்குகிறது. கல்வி ஐந்து மட்டங்களில் பிரிக்கப் பட்டுள்ளது. அவையாவன: பள்ளிமுன் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, இடைநிலைப் பள்ளிக் கல்வி,உயர்நிலைப் பள்ளிக் கல்வி, உயர்கல்வி என்பனவாகும். முறைசார் அடிப்படைக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும். அடிப்படைக் கல்வியில் ஐந்தாண்டு தொடக்கக் கல்வியும் நான்காண்டு இடைநிலைக் கல்வியும் மூன்றாண்டு உயர்நிலைக் கல்வியும் அமையும். பெரும்பாலான அடிப்படைக் கல்வி மாணவர்கள் அரைநாள் அடிப்படையில் சேர்கின்றனர். கல்வியின் முதன்மை இலக்காக மக்களின் பொது அறிவை வளர்த்தல், தரமிக்க மாந்தவளப் பயிற்சிதரல், திறமையை வளர்த்துப் பேணுதல் ஆகியவை அமையும்."

வியட்நாம் கல்வி
கல்வி, பயிற்சி அமைச்சகம்
அமைச்சர்பூங் சுவான் நா (Phùng Xuân Nhạ)
தேசிய கல்வி நிதி (2012)
Budgetதொகு உள்நாட்டுப் பொருளில் 6.3%
பொதுவான தகவல்கள்
முக்கியமான மொழிகள்வியட்நாம் மொழி
அமைப்பு வகைஅரசு (பொது), தனியார்
கல்வியறிவு (2015 est.)
மொத்தம்94.5%
ஆண்96.3%
பெண்92.8%
Primary7.54 மில்லியன்
Secondary2.4 மில்லியன்
Post Secondary2,363,942
Attainment(2014)
Secondary diploma94%
Post-secondary diploma441,800

குறிப்புகள்

மேலும் காண்க

  • வியட்நாமிய ஆய்வுகள்

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவன்னியர்எஸ். ஜானகிபுதுக்கவிதைதமிழ்ஒளிபொன்னகரம் (சிறுகதை)சொக்கத்தங்கம் (திரைப்படம்)மரபுச்சொற்கள்சுற்றுச்சூழல் பாதுகாப்புதிருமலை நாயக்கர் அரண்மனைபுதுச்சேரிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மட்பாண்டம்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்காளமேகம்இரட்டைமலை சீனிவாசன்தமிழ் நாடக வரலாறுகொல்லி மலைகருக்கலைப்புஇலங்கைவ. உ. சிதம்பரம்பிள்ளைஜெ. ஜெயலலிதாதற்குறிப்பேற்ற அணிபிலிருபின்அணி இலக்கணம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கஜினி (திரைப்படம்)மாதம்பட்டி ரங்கராஜ்பழந்தமிழ் இசைசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்ஜி. யு. போப்திராவிட இயக்கம்நெசவுத் தொழில்நுட்பம்பெண்ஹரி (இயக்குநர்)காமராசர்கர்மாபத்து தலவறட்சிநீதிக் கட்சிமாடுகுண்டூர் காரம்வீரப்பன்சொல்தொல்காப்பியப் பூங்காதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்பொய்கையாழ்வார்மு. க. ஸ்டாலின்ந. மு. வேங்கடசாமி நாட்டார்சிங்கம்சினைப்பை நோய்க்குறிஉவமையணிவிஷால்சைவ சித்தாந்தம்வட்டாட்சியர்பூலித்தேவன்இந்தியன் பிரீமியர் லீக்தினமலர்தமிழ்த்தாய் வாழ்த்துவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்முடக்கு வாதம்கட்டபொம்மன்இளங்கோவடிகள்திரு. வி. கலியாணசுந்தரனார்ஆபிரகாம் லிங்கன்நம்பி அகப்பொருள்வடிவேலு (நடிகர்)ஹாட் ஸ்டார்பக்கவாதம்சோழர்இலக்கியம்தகவல் தொழில்நுட்பம்வீரமாமுனிவர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஈரோடு தமிழன்பன்கபிலர் (சங்ககாலம்)திருச்சிராப்பள்ளிதமிழ்ப் புத்தாண்டு🡆 More