விசுவகர்மன்

விசுவகர்மன் என்பவர் தேவலோகத்தின் சிற்பி ஆவார்.

இவர் தேவதச்சன், தேவசிற்பி என்றும் அறியப்படுகிறார்.

விசுவகர்மன்
விசுவகர்மன்

உருவாக்கிய ஆயுதங்கள்

  • கதாயுதம் - கதன் எனும் அசுரனை திருமால் கொன்றார். அவனுடைய எலும்பிலிருந்து கதாயுதம் என்பதை விசுவகர்மா செய்து தந்தார் என அக்கினி புராணம் கூறுகிறது.
  • சிவபெருமானுக்காக திரிசூலம், திருமாலுக்காக சக்ராயுதம், முருகனுக்காக வேல்ல், குபேரனுக்காக சிவிகை ஆகிய ஆயுதங்களை விசுவகர்மா உருவாக்கி தந்தாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

உருவாக்கிய இடங்கள்

  • பிருந்தாவனத்தில் வீடுகளையும், இந்திரனுக்காக அமராவதி நகரை புதுப்பித்ததாகவும் பிரம்ம புராணம் கூறுகிறது.

இல்லறம்

இவருக்கு சமுக்யா தேவி என்றொரு புதல்வி உண்டு. அவளை சூரிய தேவனுக்கு மணம் செய்வித்தார் விசுவகர்மா. ஆனால் சூரியனின் வெப்பத்தினை தாங்க இயலாமல் சாயா தேவி என்றொரு பெண்ணை தன்னுடைய நிழலிருந்து உருவாக்கி சூரியனுடன் இருக்குமாறு கூறி விசுவகர்மாவிடம் வந்துவிட்டாள். அவளுக்கு விசுவகர்மா கணவனுடன் இணைந்து வாழ அறிவுரை கூறினார். அதனால் சூரிய தேவனை அடைய மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டாள். தன்னுடன் இருப்பது சமுக்யா இல்லை என்பதை உணர்ந்த சூரிய தேவன் விசுவகர்மாவிடம் கேட்டு மாந்துறை வந்தடைந்தார். தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.

இவர் சிவபெருமானுக்கு பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்கு சாரங்கம் எனும் வில்லையும், இந்திரனுக்கு ததிசி முனிவரின் முதுகெழும்பிலிருந்து வஜ்ராயுதத்தினையும் செய்துதந்தார். பிரம்மாவின் படைப்பு தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களையும் (லோகங்களையும்) வடிவமைத்தவர்.

சிவன் பார்வதி திருமணத்திற்காக இலங்கையை கடலுக்கு நடுவே அமைத்தார் என்றும், திருமாலின் கிருஷ்ண அவதாரத்தின் பொழுது துவாரகை மற்றும் எமபுரத்தினை அமைத்து தந்தார் எனவும் இந்து நூல்கள் குறிப்படுகின்றன. அத்துடன் சேது பாலத்தினை அமைக்க இராமருக்கு துணையாக நளன் என்ற வானரத்தினை இவர் படைத்தாகவும் கூறப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள், மேற்கோள்கள்

Tags:

விசுவகர்மன் உருவாக்கிய ஆயுதங்கள்விசுவகர்மன் உருவாக்கிய இடங்கள்விசுவகர்மன் இல்லறம்விசுவகர்மன் இவற்றையும் காண்கவிசுவகர்மன் ஆதாரங்கள், மேற்கோள்கள்விசுவகர்மன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துக்கு முத்தாக (திரைப்படம்)பகத் பாசில்கருக்காலம்நம்பி அகப்பொருள்ஞானபீட விருதுஆய்த எழுத்துவேலு நாச்சியார்அன்னி பெசண்ட்திருமங்கையாழ்வார்தமிழர் கப்பற்கலைவிநாயகர் அகவல்ரஜினி முருகன்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்காதல் கொண்டேன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வெங்கடேஷ் ஐயர்வேதாத்திரி மகரிசிஇந்து சமயம்முக்கூடற் பள்ளுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பத்துப்பாட்டுவிராட் கோலிதிருவள்ளுவர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நீர்வெந்தயம்சபரி (இராமாயணம்)மருதமலை முருகன் கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பூனைதன்னுடல் தாக்குநோய்கவிதைபர்வத மலைவிஜயநகரப் பேரரசுஇல்லுமினாட்டிகுற்றியலுகரம்வாணிதாசன்முத்துராமலிங்கத் தேவர்லால் சலாம் (2024 திரைப்படம்)கல்விசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்இடமகல் கருப்பை அகப்படலம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)திருவோணம் (பஞ்சாங்கம்)இட்லர்விவேகானந்தர்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்சிந்துவெளி நாகரிகம்தாவரம்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)கஜினி (திரைப்படம்)கில்லி (திரைப்படம்)மு. கருணாநிதிமீன் வகைகள் பட்டியல்நாடார்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பாசிசம்வட்டாட்சியர்ஜி. யு. போப்மதுரைசதுரங்க விதிமுறைகள்கம்பராமாயணத்தின் அமைப்புபள்ளர்கபிலர் (சங்ககாலம்)இயேசு காவியம்குறிஞ்சி (திணை)எயிட்சுவிசயகாந்துசைவத் திருமுறைகள்கௌதம புத்தர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்காயத்ரி மந்திரம்கணையம்குலசேகர ஆழ்வார்நீக்ரோஅனுமன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு🡆 More