எங்களை தொடர்பு கொள்ள

விக்கிப்பீடியா பக்கங்களை எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம்.

கட்டுரை பொருளடக்கம்

நீங்கள் பார்வையிடும் எந்த ஒரு பக்கமாவது முழுமையடையாமலோ அல்லது தவறான தகவலுடனோ இருந்தால் தொகு என்பதை தேர்ந்தெடுத்து நீங்களே அதனை திருத்தி அமைக்கலாம்.

ஒரு பக்கத்தினை முன்னேற்றுவது/மாற்றியமைப்பது பற்றிய உங்கள் கருத்துக்களை ஒவ்வொரு பக்கத்துடனும் இணைந்திருக்கும் உரையாடல் பக்கத்தில் நீங்கள் சேர்க்கலாம்.

ஒரு கட்டுரையில் நாசவேலை செய்யப்பட்டுள்ளதாக நினைத்தால் நாசவேலையை எதிர்கொள்ளும் முறை பக்கத்தை பார்க்கவும்.

பக்கத்தை அழிக்க, அழித்த பக்கத்தை மறுக்கொணர

நீங்கள் ஒரு பக்கத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று நினைத்தால் ஏன் என்று நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கத்தில் தெரிவிக்கவும். ஒரு பக்கம் தவறுதலாக அல்லது முறையின்றி நீக்கப்பட்டதாக நீங்கள் கருதினால் உங்கள் தரப்பு வாதத்தை மறுக்கொணர வாக்கெடுப்பு பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.

விக்கிப்பீடியா பயனர்கள்

ஒரு விக்கிப்பீடியா பயனரை பற்றி மேலும் அறிந்து கொள்ள பெயரை சொடுக்குங்கள். விக்கிப்பீடியா பயனருடன் பேச அவரது பயனர் பக்கத்தில் உள்ள உரையாடல் தலைப்பை சொடுக்கவும். பலர் தங்கள் மின்னஞ்சல், உடன்பேசி முகவரி போன்ற தகவல்களையும் இட்டிருப்பார்கள்.

செய்தியாளர்கள் தொடர்புகொள்ள

செய்தியாளர்கள் 310-474-3223 என்ற எண்ணை தொடர்புகொண்டு, இன்ன விடயம் என்று டெர்ரி ஃபூட் (Terry Foote) அவர்களிடம் தெரிவித்தால் விக்கிமீடியா நிறுவனத் தலைவர் ஜிம்மி வேல்ஸ் பதிலளிப்பார். தயவுகூர்ந்து இந்த எண்ணை செய்தியாளர்கள் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தவும், மற்ற தொடர்புக்கு ஜேவேல்ஸ்@விக்கியா.கொம் ([email protected]) என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

செய்தியாளர்களும், ஏனைய விருப்பமுள்ளோரும் எங்கள் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் மூலம் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியலில் சந்தாதாராக இல்லாவிடில் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியலினது நிர்வாகியின் இசைவிற்கு பிறகே உங்கள் மின்னஞ்சல் பார்வைக்கு வைக்கப்படும். நீங்கள் நிறைய மின்னஞ்சல் அனுப்பும் எண்ணம் கொண்டிருப்பின் மின்னஞ்சல்-முகவரிப்பட்டியலில் சந்தாதாராவதற்கான மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் பக்கத்தை பார்க்கவும்.

நீங்கள் சாதாரண விக்கிப்பீடியர்களை தொடர்புகொள்ள விக்கிப்பீடியர்கள் மற்றும் Wiki: நிர்வாகிகள் பக்கங்கள் செல்லவும்.

கொள்கை

விக்கிப்பீடியா கொள்கைகள் பற்றி மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் மூலம் உரையாடலாம், குறிப்பாக ஆங்கில மொழி விக்கிப்பீடியா மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல் மற்றும் உலகலாவிய திட்டக் கொள்கைகளுக்கு உலகளாவிய விக்கிப்பீடியா மின்னஞ்சல்-முகவரிப்பட்டியல்தனை பயன்படுத்தவும்.

விக்கிப்பீடியா மென்பொருள்

மீடியாவிக்கி என்பது விக்கிப்பீடியா உபயோகப்படுத்தும் பொது விக்கி இயந்திரம் ஆகும்.

Tags:

எங்களை தொடர்பு கொள்ள கட்டுரை பொருளடக்கம்எங்களை தொடர்பு கொள்ள விக்கிப்பீடியா பயனர்கள்எங்களை தொடர்பு கொள்ள செய்தியாளர்கள் தொடர்புகொள்ளஎங்களை தொடர்பு கொள்ள கொள்கைஎங்களை தொடர்பு கொள்ள விக்கிப்பீடியா மென்பொருள்எங்களை தொடர்பு கொள்ள

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்விஜயநகரப் பேரரசுசிவனின் 108 திருநாமங்கள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இடிமழைநேர்பாலீர்ப்பு பெண்மங்கலதேவி கண்ணகி கோவில்தமிழர் நிலத்திணைகள்இந்து சமயம்விபுலாநந்தர்ஜெயம் ரவிஐந்திணைகளும் உரிப்பொருளும்108 வைணவத் திருத்தலங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஇந்தியாவில் இட ஒதுக்கீடுசமணம்சிறுநீரகம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)உமறுப் புலவர்கள்ளுகிராம்புகாற்றுகாசோலைமுக்கூடற் பள்ளுகுற்றியலுகரம்குண்டூர் காரம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கிறிஸ்தவம்வல்லினம் மிகும் இடங்கள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தேவயானி (நடிகை)திருப்பதிமட்பாண்டம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சிலப்பதிகாரம்கூத்தாண்டவர் திருவிழாஇயேசுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கங்கைகொண்ட சோழபுரம்கேள்விகேரளம்தொழிற்பெயர்வினைச்சொல்தமிழ் நீதி நூல்கள்மலைபடுகடாம்அவிட்டம் (பஞ்சாங்கம்)நவரத்தினங்கள்மே நாள்ஆய்த எழுத்துயுகம்சீமான் (அரசியல்வாதி)அகநானூறுகுகேஷ்செவ்வாய் (கோள்)ரெட் (2002 திரைப்படம்)சுந்தரமூர்த்தி நாயனார்கடையெழு வள்ளல்கள்முக்குலத்தோர்கருக்கலைப்புஅட்சய திருதியைபாண்டியர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நிணநீர்க் குழியம்தமிழ் எண்கள்நீர்நிலைநீர்மகேந்திரசிங் தோனிதிருக்குர்ஆன்நான்மணிக்கடிகைகன்னியாகுமரி மாவட்டம்அண்ணாமலையார் கோயில்மு. க. ஸ்டாலின்சிங்கம் (திரைப்படம்)மனித வள மேலாண்மைகுமரகுருபரர்பால் (இலக்கணம்)நீதி இலக்கியம்🡆 More