விக்கித்திட்டம்

விக்கித்திட்டம் என்பது விக்கிப்பீடியா தொகுப்பாளர்கள் குழுவாக இணைந்து விக்கிப்பீடியாவை முன்னேற்றும் முயற்சியே.

இந்த குழுக்கள் ஓர் குறிப்பிட்ட தலைப்பை சார்ந்து பணிப்புரிவர், அல்லது கட்டுரை அல்லாது பிற பணிகளை செய்வர் (உதாரணத்திற்கு புதுப்பயனர்களை வரவேற்பது).

இயங்கும் முறை

தொகுப்பாளர்களின் பங்களிப்பே விக்கிப்பீடியாவின் வெற்றிக்கு முழுமுதற் காரணமாகும். ஒரு தலைப்பை பற்றிய விவாதங்களை தொகுப்பாளர்கள் முன்வைக்க விக்கித்திட்டத்தின் பக்கங்களே சரியான இடம். இங்கே தான் தொகுப்பாளர்கள் அத்தலைப்பின்கீழ் அமையும் கட்டுரைகளை பற்றி கூட்டாக விவாதிக்கலாம், அக்கட்டுரைகளை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கலாம் மற்றும் திட்டத்திற்காக செய்த பணிகளை கணக்கிடலாம். விக்கித்திட்டங்கள் மூலம் கட்டுரைகளை தொகுக்கும் பணி எளிதாகும், தானியங்கி மூலம் கட்டுரைகளின் துப்புரவு பணிகள் நடக்கும், மற்றும் பயனர்களுக்கு உதவும் கருவிகள், வார்ப்புருக்கள் உருவாகும். குறிப்பிட்ட திட்டத்தை மேம்படுத்த அத்திட்டத்தில் பங்களிக்கும் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்ய ஏதுவான இடம், விக்கித்திட்டமே. புதிதாக சேர்க்கப்பட்ட கட்டுரைகள், மற்றும் மேம்படுத்தப்படவேண்டிய கட்டுரைகள் என அனைத்தையும் சரிசெய்ய விக்கித்திட்டங்கள் உதவும்.

விக்கித்திட்டம் என்பது சட்டங்கள் போடும் கழகம் அல்ல, தனியுரிமை கொண்டாடும் இடமல்ல, மேலும், கட்டுரைகளின் மீது தன் எண்ணங்களை திணிக்கும் இடமல்ல.

திட்டத்தினை கண்டுபிடிக்க

புதிய பங்களிப்பாளர்களை விக்கித்திட்டம் வரவேற்கிறது; உங்களுக்கு ஆர்வமுள்ள ஏதேனும் அல்லது அனைத்து திட்டங்களிலும் சேர்க!

கீழ்காணும் பெட்டியில் உங்களுக்கு ஆர்வமுள்ள விக்கித்திட்டத்தை தேடுக:

விக்கித்திட்டம் உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு

பலர் இணைந்து பணிகளை செய்ய உகந்த இடம் விக்கித்திட்டமே.

எவரேனும் ஓர் விக்கித்திட்டத்தினை தொடங்கலாம். ஆனால், அது ஒரு இயங்கும் திட்டத்தின் நகலாக இருக்கக்கூடாது. மேலும், திட்டங்கள் ஓர் பெரும் தலைப்பினை கொண்டதாக இருக்க வேண்டும். பல கட்டுரைகளுக்கு அது ஒரு குடையாக இருக்க வேண்டும். திட்டத்தில் இணையும் பங்களிப்பாளர்கள், அத்திட்டத்தினை மேம்படுத்த உதவ வேண்டும்.

உருவாக்கப்பட வேண்டியவை

விக்கிப்பீடியா: விக்கித்திட்ட மன்றம்

Tags:

விக்கித்திட்டம் இயங்கும் முறைவிக்கித்திட்டம் திட்டத்தினை கண்டுபிடிக்கவிக்கித்திட்டம் உருவாக்குதல் மற்றும் பராமரிப்புவிக்கித்திட்டம் உருவாக்கப்பட வேண்டியவைவிக்கித்திட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பி. காளியம்மாள்ஆய கலைகள் அறுபத்து நான்குசிவபுராணம்காற்றுமுடியரசன்பெண்ணியம்சித்ரா பௌர்ணமிஇந்திஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முல்லை (திணை)கேட்டை (பஞ்சாங்கம்)நன்னூல்காடழிப்புஏலாதிவ. உ. சிதம்பரம்பிள்ளைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கூர்ம அவதாரம்பாலை (திணை)சுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்கிராம சபைக் கூட்டம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சமுத்திரக்கனிஉத்தரப் பிரதேசம்கணினிமுல்லைப்பாட்டுகண்டம்தேவேந்திரகுல வேளாளர்புற்றுநோய்அத்தி (தாவரம்)விஸ்வகர்மா (சாதி)திருத்தணி முருகன் கோயில்எல் நீனோ-தெற்கத்திய அலைவுமாத்திரை (தமிழ் இலக்கணம்)பறையர்கருப்பைசிவாஜி (பேரரசர்)சிந்துவெளி நாகரிகம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கண்ணதாசன்சீறாப் புராணம்தன்யா இரவிச்சந்திரன்கஜினி (திரைப்படம்)தமிழ் எண்கள்வணிகம்காதல் கொண்டேன்மே நாள்வெண்பாநம்பி அகப்பொருள்சடுகுடுஇந்திரா காந்திசெயற்கை நுண்ணறிவுதிருப்போரூர் கந்தசாமி கோயில்காடுஇயேசு காவியம்நரேந்திர மோதிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்பரிவர்த்தனை (திரைப்படம்)கொடைக்கானல்சித்திரைத் திருவிழாசிவபெருமானின் பெயர் பட்டியல்நவதானியம்ஆத்திசூடிசதுரங்க விதிமுறைகள்தேவயானி (நடிகை)சுனில் நரைன்குதிரைமலை (இலங்கை)பிரேமம் (திரைப்படம்)பித்தப்பைமுருகன்தமிழர் பருவ காலங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பழனி முருகன் கோவில்கண்ணப்ப நாயனார்தினமலர்🡆 More