மணல்தொட்டி

தமிழில் தட்டச்சு செய்ய c t r l + m என்ற குறுக்குவிசையைப் பயன்படுத்தவும் அல்லது அதுகுறித்து இங்கு படிக்கவும்.

பன்னாட்டு நிதியமைப்பு

பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஸேரி டேக்ஸ்டர் ஒயிட் ,ஜான் மேனார்ட் கெயின்ஸ் எனும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களின் மூளையில் உதித்த குழந்தையாகும். இவ்வமைப்பு 1945 இல் 29 உறுப்பு நாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப்பட்டது.தற்போது 189 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன .இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவது ஆகும். இதனுடைய முக்கிய நிகழ்ச்சி நிரல் பன்னாட்டு அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது பன்னாட்டு வணிகத்தையும் நாணயச் செலவாணியையும் உறுதியாக வைத்திருத்தல் ஆகியவை ஆகும். இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலை பிரச்சினைகளை சந்திக்கும் நாடுகளுக்கு கடன் வழங்கும் . ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவு திட்டங்களை சுருக்குதல் செலவுகளை சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளை சுமத்துகிறது. இந்நடவடிக்கைகள் பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை. ஏனெனில் மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களை கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது.

 

Tags:

விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடுநீதிக் கட்சிஈரோடு தமிழன்பன்கேள்விபழமுதிர்சோலை முருகன் கோயில்கருப்பு நிலாபிள்ளையார்பூக்கள் பட்டியல்பழனி முருகன் கோவில்கரிகால் சோழன்அரச மரம்உப்புச் சத்தியாகிரகம்பத்துப்பாட்டுசத்திய சாயி பாபாஇந்திய தேசியக் கொடிஅசுவத்தாமன்தமிழ்க் கல்வெட்டுகள்தட்டம்மைஆங்கிலம்மனித உரிமைநிலாஜெயம் ரவிநாணயம்ஆனைக்கொய்யாஇந்தியாதங்க மகன் (1983 திரைப்படம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்அருணகிரிநாதர்இலக்கியம்தாவரம்சீவக சிந்தாமணிநாளந்தா பல்கலைக்கழகம்மத கஜ ராஜாஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஉயர் இரத்த அழுத்தம்திருநெல்வேலிதொல்காப்பியர்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்கொல்லி மலைடேனியக் கோட்டைநாம் தமிழர் கட்சிஇலங்கையின் மாவட்டங்கள்புற்றுநோய்திருநாவுக்கரசு நாயனார்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)இரண்டாம் உலகப் போர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தரங்கம்பாடிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வினைச்சொல்யானைமாநிலங்களவைகல்விக்கோட்பாடுகிருட்டிணன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பள்ளிக்கரணைவாழைதிருநங்கைபகவத் கீதைஇசைசார்பெழுத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வாசுகி (பாம்பு)சித்திரா பௌர்ணமிசின்ன மாப்ளேநயன்தாராஔவையார்கல்லுக்குள் ஈரம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தாயுமானவர்இனியவை நாற்பதுஅட்சய திருதியைமொரோக்கோஓம்காரைக்கால் அம்மையார்செவ்வாய் (கோள்)🡆 More