வாகமண்

வாகமண் என்பது கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.

இவ்வூர் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இவ்வூர் சுற்றுலாத்தலமாகும். இங்கு கேரள அரசின் கால்நடையியல் பல்கலைக்கழகத்தின் கிளை உள்ளது.

வாகமண்
நகரம்
நகரம்
நகரம்
நாடுவாகமண் India
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
ஏற்றம்1,100 m (3,600 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKL-06
அண்மைய ரயில் நிலையம்கோட்டயம்


வாகமண்
குரிசு மலையில் புனித சிலுவை
வாகமண்
வாகமண்
வாகமண்
மலைத்தொடர்
வாகமண்
உருளும் மலைத் தொடர்
வாகமண்
அருவி
வாகமண்
கோட்டயம்- வாகமண் வழித் தடம்

போக்குவரத்து

தொடுபுழையில் இருந்து 43 கி.மீ தொலைவிலும், பாலையில் இருந்து 37 கி.மீ தொலைவிலும், குமுளியில் இருந்து 45 கி.மீ தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், காஞ்ஞிரப்பள்ளியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், கொச்சியில் இருந்து 102 கி.மீ தொலைவிலும், காஞ்ஞாற்றில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கொச்சியிலுள்ளது. கோட்டயத்திலுள்ள தொடருந்து நிலையமே அருகிலுள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

சான்றுகள்

இணைப்புகள்

வாகமண் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வாகமண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவள்ளுவர்பதினெண் கீழ்க்கணக்குகட்டுவிரியன்சிவவாக்கியர்மும்பை இந்தியன்ஸ்நீக்ரோயாதவர்திருக்குர்ஆன்காதல் தேசம்வீரமாமுனிவர்சீவக சிந்தாமணிகம்பர்தேவார மூவர்காட்டெருதுமு. மேத்தாகா. ந. அண்ணாதுரைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857மனித வள மேலாண்மைமுதலாம் இராஜராஜ சோழன்காமராசர்சூல்பை நீர்க்கட்டிபழமொழி நானூறுவாகை சூட வாகேட்டை (பஞ்சாங்கம்)பரணி (இலக்கியம்)முதுமலை தேசியப் பூங்காதமிழக வரலாறுதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்சுற்றுச்சூழல்ஆத்திசூடிதொடை (யாப்பிலக்கணம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புகளப்பிரர்தக் லைஃப் (தமிழ்த் திரைப்படம்)இராகவேந்திர சுவாமிகள்அண்ணாமலையார் கோயில்வட்டாட்சியர்நெடுநல்வாடைவைரமுத்துஇந்திய தேசியக் கொடிமுதலாம் உலகப் போர்கஞ்சாமுதற் பக்கம்பர்வத மலைதங்கம்சொல்கொடைக்கானல்சிதம்பரம் நடராசர் கோயில்சென்னை சூப்பர் கிங்ஸ்திதி, பஞ்சாங்கம்சூரியக் குடும்பம்குடும்ப அட்டைகுண்டூர் காரம்ஆய்த எழுத்து (திரைப்படம்)மார்பகப் புற்றுநோய்கடன்தமிழ் நாடக வரலாறுமே 7திருமுருகாற்றுப்படைதரம்சாலாகவின் (நடிகர்)இமயமலைவாணிதாசன்இந்தியத் தேர்தல் ஆணையம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அமில மழைசஞ்சு சாம்சன்நம்ம வீட்டு பிள்ளைசிறுவாபுரி முருகன் கோவில்கரந்தைத் திணைஇசைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்இந்தியன் பிரீமியர் லீக்பல்லவர்ஸ்ரீபுதுமைப்பித்தன்தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி பட்டியல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்🡆 More