வளைய வலையமைப்பு

வளைய வலையமைப்பு என்பது கணினி வலையமைப்பில் ஒரு வகையாகும்.

இதில் ஒவ்வொரு கணினியும் மற்ற இரு கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கணினிகள் இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றன. இதுவே வளைய வலையமைப்பு என்று அழைக்கப்படுகிறது. வளைய வலையமைப்பில் எந்த இரண்டு இணைப்பிற்கும் ஒரே வழியே உள்ளதால் ஓர் அந்தத்தில் (Node) உள்ள இணைப்பு பழுதடைந்தால் முழுவலையமைப்புமே பாதிப்படையும். கண்ணாடியிழைகளூடாகத் தரவுப் பரிமாற்றத்தில் (FDDI) வலையமைப்பில் பிழை ஏற்படும் போது மணிக்கூட்டுத் திசையாகவும் அதற்கு எதிர்த் திசையாகவும் தரவு அனுப்படுவதால் இந்தப் பிரச்சினை அங்கு இல்லை. இது C வளைய வலையமைப்பு அல்லது ஐபிஎம் டோக்கின் றிங் வலையமைப்பு எனப்படும் இங்கு பௌதீகரிதியாக (Physically) விண்மீன் வலையமைப்பு மாதிரி நடுவில் கணினி சுவிச்சுடன் இணைக்கப்பட்டிருக்கும் பின்னர் தர்க்கரீதியாக வளைய வலையமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.

வளைய வலையமைப்பு
வளைய வலையமைப்பு

பெரும்பாலான வலையமைப்புக்கள் மேலதிகமாக சுழலும் திசைக்கு எதிராகவும் ஓர் வலையமைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

அநுகூலங்கள்

  • பழைய வலையமைப்பில் எல்லாச் சாதனங்களுமே டோக்கின் (Token) ஐப் பெற்று அதை அநுப்பக்கூடிய வசதி.
  • அதிக வேலைப் பழுவுள்ள வலையமைப்பில் விண்மீன் வலையமைப்பை விட வினைத்திறனாக இயங்கக்கூடியது.
  • டோக்கின் றிங் ஐப் பாவித்துப் பெரிய வலையமைப்பை உருவாக்கலாம்.
  • ஒவ்வொரு கணினிக்கும் இடையிலான தொடர்பை நிர்வாகிக்க கணினி வழங்கி (சர்வர் server) தேவையில்லை.

பிரதிகூலங்கள்

  • ஒரு ஒழுங்காக வேலை செய்யாத கணினி அல்லது வலையமைப்பு அட்டை முழு வலையமைப்பிற்குமே பிரச்சினையை உண்டு பண்ணும்.
  • இவ்வலையமைப்பில் இணைப்புக்களை நகர்த்துதல், சேர்த்தல் மற்றும் சாதனங்களை மாற்றுதல் வலையமைப்பைப் பாதிக்கும்.
  • சாதாரண ஈதர்நெட் வலையமைப்பு அட்டையை விட இந்த வலையைமைப்பு அட்டை விலைகூடியது.
  • சாதாரண ஈதர்நெட் வலையமைப்பை விட இந்த வலையைமைப்பு மெதுவானது.

மேலும் பார்க்க

Tags:

en:FDDIஐபிஎம்கணினிவிண்மீன் வலையமைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரதிய ஜனதா கட்சிசேரன் (திரைப்பட இயக்குநர்)இந்தியத் தேர்தல் ஆணையம்பீப்பாய்பதினெண்மேற்கணக்குகணினிதமிழ் இலக்கணம்பெண் தமிழ்ப் பெயர்கள்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்வைர நெஞ்சம்புதுமைப்பித்தன்தினமலர்கிறிஸ்தவம்தொல்காப்பியம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்நிதி ஆயோக்கங்கைகொண்ட சோழபுரம்கார்லசு புச்திமோன்நற்கருணைஐஞ்சிறு காப்பியங்கள்விந்துசுற்றுச்சூழல் பாதுகாப்புஅவதாரம்சயாம் மரண இரயில்பாதைமுக்குலத்தோர்சூரியக் குடும்பம்புதிய ஏழு உலக அதிசயங்கள்எஸ். ஜானகிலிங்டின்வேலுப்பிள்ளை பிரபாகரன்சமுத்திரக்கனிஔவையார் (சங்ககாலப் புலவர்)எட்டுத்தொகைபுணர்ச்சி (இலக்கணம்)பனைபுறப்பொருள் வெண்பாமாலைநற்றிணைகவிதைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்ஜி. யு. போப்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பத்து தலஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கோவிட்-19 பெருந்தொற்றுபகவத் கீதைஇன்குலாப்நீர்நிலைமுத்துலட்சுமி ரெட்டிமங்காத்தா (திரைப்படம்)அவுன்சுபெரும்பாணாற்றுப்படைகருத்துஆங்கிலம்ம. கோ. இராமச்சந்திரன்தேவகுலத்தார்குடும்பம்வரலாற்றுவரைவியல்தமிழர்ஹரி (இயக்குநர்)பெண்களுக்கு எதிரான வன்முறைமறைமலை அடிகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மனோன்மணீயம்சிலப்பதிகாரம்நீக்ரோஜன கண மனவிளம்பரம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கலம்பகம் (இலக்கியம்)புதினம் (இலக்கியம்)இராமர்காடுஅழகர் கோவில்மதராசபட்டினம் (திரைப்படம்)உலா (இலக்கியம்)அண்ணாமலை குப்புசாமிகொன்றை🡆 More