வயிறு

வயிறு என்பது பாலூட்டிகளின் உடலில் நெஞ்சிற்கும், இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியாகவும், கணுக்காலிகள் போன்ற முதுகெலும்பிலிகளில் உடலின் முடிவுப் பகுதியில் நெஞ்சுப் பகுதிக்கு (thorax) அல்லது தலைநெஞ்சுப் பகுதிக்குப் (cephalothorax) பின்னாகக் காணப்படும் துண்டங்களாலான பகுதியையும் குறிக்கும்..

பாலூட்டிகளில் பிரிமென்றகட்டிற்குக் கீழாக ஆரம்பிக்கும் இந்த வயிற்றுப் பகுதி, இடுப்பு வளையத்தின் மேலோரம் வரை சென்று முடிவடையும். இவற்றிற்கிடையிலான இடைவெளி வயிற்றுக்குழி அல்லது வயிற்றறை (abdominal cavity) என அழைக்கப்படும். இந்த வயிற்றறையினுள்ளாக இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற சமிபாட்டுத் தொகுதியுடன் தொடர்புடைய உறுப்புக்களும், சிறுநீரகம், சிறுநீர்க்குழாய்கள் போன்ற உறுப்புக்களும், மண்ணீரலும் அமைந்துள்ளன. சில விலங்கினங்களில் வயிற்றறை மேலும் சிறப்பாக்கம் அடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக அசைபோடும் விலங்குகளில் இந்த வயிற்றறைப் பகுதியானது, அவற்றின் சிறப்பான தொழிற்பாட்டிற்கென நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வயிறு
மனிதன், மற்றும் எறும்பின் இன் உடகூற்றியலில் வயிற்றுப் பகுதியை ஒப்பிட்டுக் காட்டும் வரைபடம்

இவற்றையும் பார்க்கவும்

உடல் உறுப்புக்கள்

மேற்கோள்கள்

Tags:

இடுப்பு வளையம்இரைப்பைஉடல்கணுக்காலிகணையம்கல்லீரல்சமிபாடுசிறுகுடல்சிறுநீரகம்பாலூட்டிபித்தப்பைபிரிமென்றகடுபெருங்குடல்மண்ணீரல்முதுகெலும்பிலிவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுமைப்பித்தன்செண்பகராமன் பிள்ளைஇயேசுவின் இறுதி இராவுணவும. பொ. சிவஞானம்காமராசர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கேரளம்கூகுள்குண்டலகேசிநாயன்மார் பட்டியல்பதுருப் போர்மூவேந்தர்சூரியக் குடும்பம்தற்குறிப்பேற்ற அணிசிப்பாய்க் கிளர்ச்சி, 1857ஜோதிகாகனிமொழி கருணாநிதிரோசுமேரிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்உயிர் உள்ளவரை காதல்குமரகுருபரர்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிமுக்குலத்தோர்இலங்கைஎட்டுத்தொகை தொகுப்புதிருவாசகம்இடைச்சொல்சுந்தர காண்டம்தமிழர் விளையாட்டுகள்திராவிட முன்னேற்றக் கழகம்இந்திய வரலாறுமு. கருணாநிதிபதினெண் கீழ்க்கணக்குநவரத்தினங்கள்தமிழக வரலாறுநிர்மலா சீதாராமன்பாண்டவர் பூமி (திரைப்படம்)கரிகால் சோழன்நற்கருணை ஆராதனைகுறுந்தொகைபாரிலியோவாணிதாசன்கிருட்டிணன்வன்னியர்இறைமறுப்புகொன்றை வேந்தன்ஆண் தமிழ்ப் பெயர்கள்மரவள்ளிஅறுபடைவீடுகள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)செஞ்சிக் கோட்டைகர்ணன் (மகாபாரதம்)சமந்தா ருத் பிரபுமக்காச்சோளம்சாகித்திய அகாதமி விருதுவெ. இராமலிங்கம் பிள்ளைதேசிக விநாயகம் பிள்ளைகுடும்பம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்மயங்கொலிச் சொற்கள்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிசூரரைப் போற்று (திரைப்படம்)குண்டூர் காரம்இராமர்நரேந்திர மோதிநிலக்கடலைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மட்பாண்டம்ஆய்த எழுத்து (திரைப்படம்)வாதுமைக் கொட்டைதேவதாசி முறைஇரண்டாம் உலகப் போர்இசைக்கருவிஅஜித் குமார்விபுலாநந்தர்🡆 More