வன மகோத்சவம்

வன மகோத்சவம் (Van Mahotsav) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் சூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு வார மரம் நடும் திருவிழாவாகும்.

வரலாறு

முதல் இந்திய தேசிய மரம் நடும் வாரம் 1947 சூலை 20 முதல் 27 வரை பஞ்சாபி அரசு ஊழியரும், தாவரவியலாளரும், வரலாற்றாசிரியருமான மொகிந்தர் சிங் ரந்தவா என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளில் வன வாரம், மரங்களின் திருவிழா அல்லது ஆர்பர் நாட்கள் பற்றிய யோசனைகளால் ரந்தாவா ஈர்க்கப்பட்டார். 1947ஆம் ஆண்டு சூலை 20 ஆம் தேதி முதல் நிகழ்வானது காலை தில்லியின் ஆணையர் குர்சித் அகமத் கான் அவர்களால் ஆத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது. மதியம், இடைக்கால அரசின் துணைத் தலைவர் நேரு தலைமையில் புராண கிலாவில் மற்றொரு விழா நடைபெற்றது. மற்றொரு நாள் "லேடீஸ் டே" என்று அழைக்கப்படும் நாளில் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி உட்பட பலருடன் குதுப்மினார் வளாகத்தில் நடவுகளில் ஈடுபட்டார். 1950 ஆம் ஆண்டு உணவு மற்றும் வேளாண்மை அமைச்சர் கே. எம். முன்ஷியால் இந்த பாரம்பரியம் தொடரப்பட்டு தேசிய நடவடிக்கையாக மாற்றப்பட்டது. அவர் இதை "வன மகோத்சவம்" என்ற பெயரில் மாற்றி சூலை முதல் வாரத்தில் தொடர நடவடிக்கை மேற்கொண்டார்.

நோக்கங்கள்

இந்தியர்களை மரம் நடும் மற்றும் பராமரிப்பை ஊக்குவிப்பதன் மூலம், திருவிழா அமைப்பாளர்கள் நாட்டில் அதிக காடுகளை உருவாக்க விரும்பினார்கள். இது மாற்று எரிபொருட்களை வழங்குகிறது. உணவு வளங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரிக்க வயல்களைச் சுற்றி தங்குமிடங்களை உருவாக்கும். கால்நடைகளுக்கு உணவு மற்றும் நிழலை வழங்குகிறது. நிழல் மற்றும் அலங்கார நிலப்பரப்புகளை வழங்குகிறது. வறட்சியைக் குறைக்கிற. மேலும், மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. சூலை முதல் வாரம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மரங்களை நடுவதற்கு சரியான நேரமாகும். ஏனெனில் அது பருவமழையுடன் ஒத்துப்போகிறது.

பட வரிசை

சான்றுகள்

Tags:

வன மகோத்சவம் வரலாறுவன மகோத்சவம் நோக்கங்கள்வன மகோத்சவம் பட வரிசைவன மகோத்சவம் சான்றுகள்வன மகோத்சவம்இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிதி ஆயோக்அதிமதுரம்ஊராட்சி ஒன்றியம்உமாபதி சிவாசாரியர்உருசியாஉட்கட்டமைப்புதங்க தமிழ்ச்செல்வன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்நீரிழிவு நோய்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஎஸ். சத்தியமூர்த்திதமிழக மக்களவைத் தொகுதிகள்பெரிய வியாழன்பயண அலைக் குழல்இந்திய அரசியலமைப்புசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்அளபெடைஇன்னா நாற்பதுவெந்தயம்நவதானியம்பொதுவாக எம்மனசு தங்கம்உத்தரகோசமங்கைசவூதி அரேபியாதங்கம்பழமுதிர்சோலை முருகன் கோயில்நீக்ரோவிண்ணைத்தாண்டி வருவாயாதிரிகடுகம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்துரை வையாபுரிபிரெஞ்சுப் புரட்சிஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பாக்கித்தான்மதீனாபோக்குவரத்துதிருவண்ணாமலைராதாரவிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நான்மணிக்கடிகைகருக்காலம்சித்தர்கலம்பகம் (இலக்கியம்)தருமபுரி மக்களவைத் தொகுதிஇந்திய உச்ச நீதிமன்றம்பெரும் இன அழிப்புமுருகன்ஹாட் ஸ்டார்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பிள்ளைத்தமிழ்மாநிலங்களவைதமிழர் நெசவுக்கலைஆளுமைதிருமந்திரம்ஏலாதிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்குறுந்தொகைசிவம் துபேம. பொ. சிவஞானம்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)கன்னியாகுமரி மாவட்டம்புதுச்சேரிஆண்டாள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இரசினிகாந்துவிழுப்புரம் மக்களவைத் தொகுதிநானும் ரௌடி தான் (திரைப்படம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்மனித மூளைகோயில்ஹர்திக் பாண்டியாஅகமுடையார்இந்திய தேசிய காங்கிரசுமறைமலை அடிகள்மதுரை🡆 More