பருவப் பெயர்ச்சிக் காற்று

பருவப்பெயர்ச்சிக் காற்று (monsoon) என்பது நிலத்திற்கும் கடலிற்கும் இடையேயுள்ள வெப்பநிலை வேறுபாட்டினால் பருவந்தோறும் உருவாகும் காற்றுப்பெயர்ச்சி ஆகும்.

உலகின் பல பகுதிகளில் இது ஏற்பட்டாலும் அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது ஆசிய பருவப்பெயர்ச்சியே. இது பருவந்தோறும் மழையைக் கொணர்வதால் பருவமழை எனவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று (south west monsoon) என்றும், வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (north east monsoon)என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, தமிழ் நாட்டின் பல பகுதிகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன.

பருவப் பெயர்ச்சிக் காற்று
இந்தியாவின் விந்திய மலைத்தொடர் அருகே உள்ள மழைக்கால முகில்கள்

பருவமழை ஏற்படக் காரணம்

பருவப் பெயர்ச்சிக் காற்று 
தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றோட்டங்கள்.

சூரியனைப் பொறுத்து புவியின் சுழற்சியச்சு சாய்ந்திருப்பதனால் பருவப்பெயர்ச்சிக் காற்று (பருவக்காற்று) தூண்டப்படுகிறது. நிலமும் கடலும் கதிரவனின் கதிர்களுக்குட்டாலும் நிலம் வேகமாக சூடடைகிறது; நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம் ஆதலால், கடல் எளிதில் சூடடைவதில்லை. அதாவது, நிலத்திற்கு மேலுள்ள வளி அதிக வெப்பநிலையிலும் கடலின் மேலிருக்கும் வளி குறைந்த வெப்பநிலையிலும் காணப்படுகின்றன. இதுவே நிலத்தின் மேலிருக்கும் வளியழுத்தம் குறைவதற்கும் கடலின் மேல்பகுதி வளியழுத்தம் அதிகமாவதற்கும் காரணமாகின்றது. அதிகவழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு காற்று பெயர்கின்றது. இதுவே பருவக்காற்று உருவாகக் காரணமாகும்.

முதன்மைக் கட்டுரைகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

    • செயற்கைக்கோள் படங்களுக்கு [1]
    • இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை [2]
    • மாவட்ட-வாரியாக மழையளவு [3]

Tags:

பருவப் பெயர்ச்சிக் காற்று பருவமழை ஏற்படக் காரணம்பருவப் பெயர்ச்சிக் காற்று முதன்மைக் கட்டுரைகள்பருவப் பெயர்ச்சிக் காற்று மேற்கோள்கள்பருவப் பெயர்ச்சிக் காற்று வெளியிணைப்புகள்பருவப் பெயர்ச்சிக் காற்றுஇலங்கைதமிழ் நாடுதென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றுவங்காள விரிகுடாவடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பாரத ரத்னாதீவக அணிகாரைக்கால் அம்மையார்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழிசை சௌந்தரராஜன்ஆப்பிள்சே குவேராபிள்ளைத்தமிழ்அறுபடைவீடுகள்ஜவகர்லால் நேருசூரைகருத்தரிப்புபனைமுத்துலட்சுமி ரெட்டிஇராபர்ட்டு கால்டுவெல்பிரகாஷ் ராஜ்சிறுகதைஇமயமலைகம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிரு. வி. கலியாணசுந்தரனார்வ. உ. சிதம்பரம்பிள்ளைமதீனாநெடுநல்வாடை (திரைப்படம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நிணநீர்க்கணுபுவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருமலை நாயக்கர் அரண்மனைசிற்பி பாலசுப்ரமணியம்நாய்சங்க காலப் புலவர்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பெரியாழ்வார்நேர்பாலீர்ப்பு பெண்யாப்பிலக்கணம்தமிழ் இலக்கியம்சு. வெங்கடேசன்மனித வளம்ராசாத்தி அம்மாள்எயிட்சுதமிழர் அளவை முறைகள்சுற்றுச்சூழல் பாதுகாப்புஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)பத்துப்பாட்டுதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிகுற்றாலக் குறவஞ்சிரமலான்மோனைஅல்லாஹ்திறன்பேசிஇலங்கையின் மாவட்டங்கள்தாவரம்இந்தியப் பிரதமர்அஸ்ஸலாமு அலைக்கும்சிலம்பம்ந. பிச்சமூர்த்திகாதல் (திரைப்படம்)மயக்கம் என்னகுருத்து ஞாயிறுஉலக நாடக அரங்க நாள்நா. முத்துக்குமார்அறநெறிச்சாரம்ரயத்துவாரி நிலவரி முறைகோயம்புத்தூர்அத்தி (தாவரம்)பொதியம்பழமொழி நானூறுநீர்திரிகடுகம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்அயோத்தி இராமர் கோயில்கீழடி அகழாய்வு மையம்உயர் இரத்த அழுத்தம்வட சென்னை மக்களவைத் தொகுதிதேவாரம்🡆 More