வடக்குச் சுமாத்திரா (North Sumatra) என்பது இந்தோனேசியா நாட்டின் ஒரு மாகாணமாகும்.
வடக்குச் சுமாத்திரா Sumatera Utara | |
---|---|
மாகாணம் | |
மாகாணத் தலைநகரம் | மேடான் நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 72,981.23 km2 (28,178.21 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,42,62,100 |
Demographics | |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் (UTC+7) |
இணையதளம் | http://www.sumutprov.go.id/ |
இது சுமாத்திரா தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன.
வடக்குச் சுமாத்திராவின் தலைநகர் மேடான் நகரமாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article வடக்கு சுமாத்திரா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.