வஜ்ரயோகினி

வஜ்ரயோகினி அல்லது வஜ்ரவராகி என்பது வஜ்ரயான பௌத்தத்தில் யிதமாக வணங்கப்படும் ஒரு டாகினி(डाकिनी) ஆவார்.

வஜ்ரயோகினியின் வழிபாடு இந்தியாவில் கி.பி 10ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர் அறிவின்மையின் மீது கொள்ளும் வெற்றியுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். வாருணி(மது மற்றும் குடிகாரர்களின் அதிதேவதை) இவருடைய மறைவான அம்சமாக கருதப்படுகிறார். பொதுவாக, வஜ்ரயோகினி சிவப்பு நிறமுடைய இளம் பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவரது நெற்றியில் முக்கண் காணப்படுகிறது. மற்ற தக்கினிகளை போலவே வஜ்ரயோகினியும் திகம்பர(வானத்தையே ஆடையாக கொளவது) உடையுடன் திகழ்கிறார். மேலும் இவர் சேத சாதனம்(छेद साधनं) எனகிற தந்திர சாதனத்தின் முக்கியமான அம்சமாக இருக்கின்றார். வஜ்ரயோகினியின் வழிபாடு உலகப்பற்று அதிகமாக உள்ளவர்களுக்கு பொருந்தக்கூடியது என கருதப்படுகிறது. இவருடைய துணை சக்ரசம்வரர். இவர் அவ்வப்போது வஜ்ரயோகினியின் தோளில் ஈட்டியாக சித்தரிக்கப்படுகிறார். வஜ்ரயோகினிக்கும், சின்ன்மஸ்தா என்ற இந்து தெய்வத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

வஜ்ரயோகினி
சக்ரசம்வரர் வஜ்ரவராகியுடன்
வஜ்ரயோகினி
வஜ்ரயோகினி தக்கினி

மந்திரங்கள்

வஜ்ரயோகினியின் மந்திரம் பின்வருமாறு:

" ஓம் வஜ்ரயோகினி ஹூம் ஹூம் பட் பட் "

" ॐ वज्रयोगिनि हूँ हूँ फट् फट् "

மேற்கோள்கள்

See also

வெளி இணைப்புகள்

Tags:

வஜ்ரயோகினி மந்திரங்கள்வஜ்ரயோகினி மேற்கோள்கள்வஜ்ரயோகினி வெளி இணைப்புகள்வஜ்ரயோகினிஇந்தியாசக்ரசம்வரர்டாகினியிதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்கள்ளுநெடுநல்வாடைஇந்தியன் (1996 திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்நுரையீரல் அழற்சிதிருக்குறள்இலங்கை தேசிய காங்கிரஸ்மெய்ப்பொருள் நாயனார்பிள்ளைத்தமிழ்2024 இந்தியப் பொதுத் தேர்தல்வெந்து தணிந்தது காடுமுதுமலை தேசியப் பூங்காதிருவள்ளுவர் ஆண்டுபாண்டியர்இராமர்பிரேமலுகௌதம புத்தர்அனுமன்பெயர்ச்சொல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மு. க. ஸ்டாலின்மீனம்கேழ்வரகுயூடியூப்உத்தரகோசமங்கைர. பிரக்ஞானந்தாதஞ்சாவூர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்திருமூலர்நாயக்கர்ஜன்னிய இராகம்வாட்சப்பெ. சுந்தரம் பிள்ளைசோல்பரி அரசியல் யாப்புமதுரைஇலட்சம்திருப்பாவைநீர்ப்பறவை (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழ்விடு தூதுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அஸ்ஸலாமு அலைக்கும்புறப்பொருள் வெண்பாமாலைஇந்தியாவில் இட ஒதுக்கீடுமேற்குத் தொடர்ச்சி மலைஇன்ஸ்ட்டாகிராம்நாடார்மாணிக்கவாசகர்வெட்சித் திணைஜெயகாந்தன்திரிகடுகம்குண்டூர் காரம்கர்மாஅக்கிஐஞ்சிறு காப்பியங்கள்சுடலை மாடன்பஞ்சாயத்து ராஜ் சட்டம்சிவனின் 108 திருநாமங்கள்மு. மேத்தாதிராவிட இயக்கம்பாரிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மாநிலங்களவைமதுரை வீரன்மறவர் (இனக் குழுமம்)குறிஞ்சிப் பாட்டுபணவீக்கம்மனித உரிமைதரணிஉளவியல்இயேசு காவியம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சிற்பி பாலசுப்ரமணியம்வில்லிபாரதம்சனீஸ்வரன்உலகம் சுற்றும் வாலிபன்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)🡆 More