லா லீகா

லா லீகா (La Liga) என்பது ஸ்பெயின் நாட்டின் முதன்மையான கால்பந்துக் கூட்டிணைவுத் தொடராகும்.

அந்நாட்டில் பிரீமெரா டிவிசன் என்று அறியப்படுகின்றது. வணிக காரணங்களுக்காக லீகா சான்டென்டர்(Liga Santander) என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் 20 அணிகள் இதில் பங்கேற்கும். கடைசி மூன்று இடங்களில் முடிக்கும் அணிகள் அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலைக் கூட்டிணைவில் பங்கேற்க தரம் குறைக்கப்படும்; இரண்டாம் நிலைக் கூட்டிணைவிலிருந்து மூன்று அணிகள் தரம் உயர்த்தப்படும்.

லா லீகா
லா லீகா
நாடுகள்ஸ்பெயின்
கால்பந்து
ஒன்றியம்
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தோற்றம்1929
அணிகளின்
எண்ணிக்கை
20
Levels on pyramid1
தகுதியிறக்கம்செகுன்டா டிவிசன்
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
கோபா டெல் ரே
எசுப்பானிய உன்னதக் கோப்பை
சர்வதேச
கோப்பை(கள்)
யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
தற்போதைய
வாகையர்
பார்சிலோனா (24வது பட்டம்)
(2016-17)
அதிகமுறை
வாகைசூடியோர்
ரியல் மாட்ரிட் (32 பட்டங்கள்)
இணையதளம்www.laliga.es
லா லீகா 2019-20

1929-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதில் இதுவரை 60 அணிகள் பங்கேற்றுள்ளன; 9 அணிகள் வாகையர் பட்டம் சூடியுள்ளன. 1950-களிலிருந்து ரியல் மாட்ரிட் கால்பந்து கழகமும் பார்சிலோனா கால்பந்துக் கழகமும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ரியல் மாட்ரிட் 32 முறையும் பார்சிலோனா 24 முறையும் வாகையர் பட்டம் சூடியுள்ளன.

யூஈஎஃப்ஏ-வின் கூட்டிணைவுக் குணக கணக்கின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐரோப்பிவிலேயே லா லீகாவே சிறந்த கூட்டிணைவுத் தொடராகும். உலக அளவில் புகழ்வாய்ந்த விளையாட்டுத் தொடர்களில் லா லீகாவும் ஒன்றாகும். 2014-15 பருவத்தில் ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 26,741 பார்வையாளர்கள் வருகின்றனர்; ஒரு விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இந்த வருகைப்பதிவு ஆறாம் இடம் பிடிக்கிறது; கால்பந்தாட்டத்தைப் பொருத்தவரை செருமனியின் புன்டசுலீகா, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் மற்றும் இந்தியாவின் இந்தியன் சூப்பர் லீக் ஆகியவற்றுக்குப் பிறகு நான்காம் இடம் பிடிக்கிறது.

உசாத்துணைகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோத்திரம்கார்த்திக் (தமிழ் நடிகர்)காயத்ரி மந்திரம்அறுசுவைவிந்துகருமுட்டை வெளிப்பாடுதிணைநயன்தாராவினைச்சொல்இராமலிங்க அடிகள்தேவதாசி முறைபுதுமைப்பித்தன்சுடலை மாடன்சீரகம்கூத்தாண்டவர் திருவிழாநிணநீர்க் குழியம்சித்திரம் பேசுதடி 2தமிழ்த் தேசியம்செக் மொழிதிருவிளையாடல் புராணம்கேரளம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்புனித ஜார்ஜ் கோட்டைதனிப்பாடல் திரட்டுபனிக்குட நீர்ஐயப்பன்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்முல்லைக்கலிமுத்தரையர்வடிவேலு (நடிகர்)ரெட் (2002 திரைப்படம்)கல்லணைசித்திரைத் திருவிழாஒத்துழையாமை இயக்கம்சூரைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்படித்தால் மட்டும் போதுமாஜெ. ஜெயலலிதாஉடன்கட்டை ஏறல்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்நீக்ரோதிரைப்படம்பதினெண் கீழ்க்கணக்குசமணம்பெரியாழ்வார்பறவைக் காய்ச்சல்மங்காத்தா (திரைப்படம்)அண்ணாமலை குப்புசாமிதிருக்குறள்இந்திய நிதி ஆணையம்வேதநாயகம் பிள்ளைபாரதிதாசன்நன்னூல்மு. வரதராசன்விஜய் வர்மாஇயற்கைகஞ்சாகபிலர் (சங்ககாலம்)மணிமேகலை (காப்பியம்)ஈ. வெ. இராமசாமிதஞ்சாவூர்வீரமாமுனிவர்பார்க்கவகுலம்சிவபெருமானின் பெயர் பட்டியல்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மக்களாட்சிநவரத்தினங்கள்சீனாநருடோவன்னியர்முதலாம் இராஜராஜ சோழன்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்குடும்பம்மீனாட்சிதமிழர் நெசவுக்கலைகருப்பசாமிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வாணிதாசன்குப்தப் பேரரசு🡆 More