கோபா டெல் ரே

கோபா டெல் ரே (Copa del Rey, அரசரின் கோப்பை) என்பது எசுப்பானிய காற்பந்து அணிகளுக்காக ஒவ்வோராண்டும் நடத்தப்படும் கால்பந்துக் கோப்பைப் போட்டியாகும்.

ஜப்பானின் புகழ்மிக்க பேரரசரின் கோப்பை போன்று முடியாட்சியின் பெயரைக் கொண்டிருக்கும் காற்பந்துக் கோப்பையாகும்.

கோபா டெல் ரே
கோபா டெல் ரே
தோற்றம்1903
மண்டலம்கோபா டெல் ரே எசுப்பானியா
அணிகளின் எண்ணிக்கை83
தற்போதைய வாகையாளர்அத்லெடிகோ மாட்ரிட் (10-வது பட்டம்)
இணையதளம்http://www.RFEF.es
கோபா டெல் ரே 2013–14 கோபா டெல் ரே

1903 ஆம் ஆண்டில் இக்கோப்பைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; ஆதலால், இதுவே மிகப் பழைமையான எசுப்பானிய காற்பந்துப் போட்டியாகும். பொதுவாக கோபா டெல் ரே வாகையர்கள் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர். கோப்பை வெற்றியாளர்கள் ஏற்கனவே யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்குத் தகுதிபெற்றிருந்தால் இரண்டாம் இடம் பெறுவோர் யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர்.

இக்கோப்பையின் தற்போதைய வெற்றியாளர்கள் அத்லெடிகோ மாட்ரிட் அணியினராவர்; இறுதிப் போட்டியில் ஒரே-நகர எதிரிகளான ரியல் மாட்ரிட் அணியினரை வென்று கோப்பையைக் கைப்பற்றினர். பார்சிலோனா அணியினரே இக்கோப்பையை வென்றிருக்கின்றனர்; அவர்கள் மொத்தமாக 26 முறையாக இதில் வாகையர் பட்டம் சூடியிருக்கின்றனர்.

மேலும் பார்க்க

Tags:

காற்பந்துஜப்பான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுச்சேரிசீனாஅகத்தியம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பகவத் கீதைஆய்வுவினைச்சொல்செக்ஸ் டேப்நிணநீர்க்கணுபிரேமம் (திரைப்படம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்வெண்குருதியணுசுப்பிரமணிய பாரதிகல்லீரல்சிலப்பதிகாரம்நிதிச் சேவைகள்கபிலர் (சங்ககாலம்)ஈ. வெ. இராமசாமிகடையெழு வள்ளல்கள்உவமையணிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)வாதுமைக் கொட்டைஏப்ரல் 26பகத் பாசில்ரத்னம் (திரைப்படம்)விந்துஎயிட்சுகாளமேகம்ர. பிரக்ஞானந்தாசங்ககால மலர்கள்குப்தப் பேரரசுகண் (உடல் உறுப்பு)புலிவரலாறுமுகலாயப் பேரரசுவேதம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபௌத்தம்தொல்காப்பியம்சுந்தரமூர்த்தி நாயனார்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தமிழ் இலக்கியம்இரைச்சல்அகநானூறுஉமறுப் புலவர்மஞ்சள் காமாலைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திரவ நைட்ரஜன்தொழிற்பெயர்வைர நெஞ்சம்பாடாண் திணைஅண்ணாமலையார் கோயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005உடன்கட்டை ஏறல்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இயேசு காவியம்சீரகம்மு. க. ஸ்டாலின்திக்கற்ற பார்வதிவைதேகி காத்திருந்தாள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சப்தகன்னியர்பாலின விகிதம்அஸ்ஸலாமு அலைக்கும்யானையின் தமிழ்ப்பெயர்கள்பர்வத மலைமனோன்மணீயம்திருச்சிராப்பள்ளிமலைபடுகடாம்கலம்பகம் (இலக்கியம்)தமிழ் மாதங்கள்விசாகம் (பஞ்சாங்கம்)பால் (இலக்கணம்)தமிழர் பருவ காலங்கள்🡆 More