திருத்தந்தை லாண்டோ

திருத்தந்தை லாண்டோ (அல்லது லாண்டஸ்) ஜூலை அல்லது ஆகஸ்ட் 913-இல் திருத்தந்தையானார்.

சுமார் 6-மாதங்களுக்கு பின் பெப்ரவரி அல்லது மார்ச் 914 இவர் இறந்தார்.

லாண்டோ
திருத்தந்தை லாண்டோ
ஆட்சி துவக்கம்ஜூலை அல்லது ஆகஸ்ட் 913
ஆட்சி முடிவுபெப்ரவரி அல்லது மார்ச் 914
முன்னிருந்தவர்மூன்றாம் அனஸ்தாசியுஸ்
பின்வந்தவர்பத்தாம் யோவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்லாண்டோ
பிறப்பு???
சபினா, இத்தாலி
இறப்புபெப்ரவரி or மார்ச், 914
உரோமை நகரம், இத்தாலி

இவர் சபினா, இத்தாலியில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் தைனோ என்பர். இவர் திருத்தந்தையான பின் தன் பெயரை மாற்றவில்லை. இவர் திருத்தந்தையானதற்கு இவரின் அரசியல் செல்வாக்கு கொண்ட நண்பர்களே காரணம் என்பர். இவரைப் பற்றி மிகக்குறைவாகவே தெரிந்துள்ளது.

இவருக்கு பின் வந்த திருத்தந்தையர்கள், 1978-ஆம் ஆண்டில் முதலாம் யோவான் பவுலிற்கு முன் வரை ஏற்கனவே இருந்த திருத்தந்தையர்களின் பெயர்ப் பட்டியலில் இருந்தே தங்கள் ஆட்சிப் பெயரை தெரிந்தெடுத்தனர்.

இவர் திருப்பீட இருண்ட காலத்திலே (Saeculum obscurum) ஆட்சி செய்தார்.

ஆதாரங்கள்

  • Claudio Rendina. I papi. Storia e segreti. Newton Compton, Rome, 1983.

மேற்கோள்கள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
மூன்றாம் அனஸ்தாசியுஸ்
திருத்தந்தை
913–914
பின்னர்
பத்தாம் யோவான்

Tags:

திருத்தந்தை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மெய்யெழுத்துதென்காசி மக்களவைத் தொகுதிஆதம் (இசுலாம்)வடிவேலு (நடிகர்)பெரும்பாணாற்றுப்படைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்வெள்ளி (கோள்)அஸ்ஸலாமு அலைக்கும்பறையர்முல்லைப்பாட்டுசிவகங்கை மக்களவைத் தொகுதிஐக்கிய நாடுகள் அவைஇந்திய நிதி ஆணையம்சங்க இலக்கியம்பாரிகருப்பை நார்த்திசுக் கட்டிஆழ்வார்கள்பாரதிய ஜனதா கட்சிசெங்குந்தர்கா. ந. அண்ணாதுரைபெண்கட்டபொம்மன்மு. கருணாநிதிசிவபெருமானின் பெயர் பட்டியல்சுந்தரமூர்த்தி நாயனார்செக் மொழிசிற்பி பாலசுப்ரமணியம்குமரி அனந்தன்சப்ஜா விதைமுக்குலத்தோர்திருப்பதிலியோகம்போடியாதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிகவிதைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழர் அளவை முறைகள்சூரைஜெயகாந்தன்கேரளம்இராவணன்திருமந்திரம்புதன் (கோள்)குறிஞ்சிப் பாட்டுபூலித்தேவன்நாமக்கல் மக்களவைத் தொகுதிவேற்றுமையுருபுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆண்டாள்இயேசுவின் இறுதி இராவுணவுஉஹத் யுத்தம்அணி இலக்கணம்கடலூர் மக்களவைத் தொகுதிசிறுநீரகம்பிரீதி (யோகம்)ஈ. வெ. இராமசாமிகலித்தொகைதமிழ் தேசம் (திரைப்படம்)பழமொழி நானூறுதிராவிட முன்னேற்றக் கழகம்தமிழ் எண்கள்அழகர் கோவில்மருதம் (திணை)தமிழ்நாடு சட்டப் பேரவைதங்கம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சப்தகன்னியர்பெரிய வியாழன்தமிழ் விக்கிப்பீடியாதண்ணீர்தங்கம் தென்னரசுகாளமேகம்ராசாத்தி அம்மாள்அழகிய தமிழ்மகன்🡆 More