ரோடொஸின் கொலோசஸ்

ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) கிரேக்கத் தீவான ரோட்சில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும்.

34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை பழங்கால உலகின் மிக உயரமான சிலையாக இருந்தது. அதிசயங்களுள் ஒன்றாகும். இலிந்தோசின் சாரசினால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது.

ரோடொஸின் கொலோசஸ்
கிரோலியர் சொசைட்டியின் 1911 ஆண்டைய புக் ஆக் நாலேட்ஜ் புத்தகத்தில் சிலையை சித்தரிக்கும் ஓவியம்.

மேற்கோள்கள்


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்

Tags:

கிரேக்க நாடுநிலநடுக்கம்ரோட்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிமேகலை (காப்பியம்)பரதநாட்டியம்வெள்ளியங்கிரி மலைதமிழ்த்தாய் வாழ்த்துசிங்கம்வளைகாப்புகரிசலாங்கண்ணிதமிழரசன்சூர்யா (நடிகர்)கங்கைகொண்ட சோழபுரம்பால் (இலக்கணம்)திராவிட முன்னேற்றக் கழகம்அன்னி பெசண்ட்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கார்லசு புச்திமோன்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்இரண்டாம் உலகப் போர்தினமலர்வயாகராசிறுநீரகம்நம்ம வீட்டு பிள்ளைபொன்னியின் செல்வன்கோயம்புத்தூர் மாவட்டம்மகேந்திரசிங் தோனிகிட்டி ஓ'நீல்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்அகரவரிசைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்எச்.ஐ.விசெம்மொழிபஞ்சாபி மொழிசெங்குந்தர்ஹாட் ஸ்டார்இரவுக்கு ஆயிரம் கண்கள்காம சூத்திரம்மரகத நாணயம் (திரைப்படம்)இளங்கோவடிகள்நாலடியார்தமிழ்நாடுமதுரைஇந்திய அரசியல் கட்சிகள்கிராம ஊராட்சிமனித வள மேலாண்மைமுன்னின்பம்வேலைகொள்வோர்உயிர்ச்சத்து டிமதராசபட்டினம் (திரைப்படம்)இசுரயேலர்ஈ. வெ. இராமசாமிஇணைச்சொற்கள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)பிச்சைக்காரன் (திரைப்படம்)இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்மீனா (நடிகை)பாண்டியர்மருந்துப்போலிதிருமணம்சீனாஅபூபக்கர்தனுசு (சோதிடம்)குடும்பம்ஆந்திரப் பிரதேசம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்உத்தராகண்டம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அலீஉரைநடைதூதுவளைசமையலறையூத்கயிலை மலைவட்டாட்சியர்மயில்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்பள்ளர்தமிழ்நாடு காவல்துறைகணிதம்🡆 More