ரா. தாமரைக்கனி

ரா.

தாமரைக்கனி (அக்டோபர் 19, 1946 - செப்டம்பர் 15 2005) தமிழக அரசியல்வாதி. இவர் ஐந்து முறை திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர் தலைமையில் மூன்றுமுறையும், சுயேச்சையாக ஒரு முறையும், மீண்டும் அ.தி.மு.க சார்பாக ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ஆண்டுகாலம் அதிமுகவிலும் சில ஆண்டுகள் திமுகவிலும் உறுப்பினராக இருந்தார். இவரது மகன் இன்பத்தமிழன் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

ரா. தாமரைக்கனி
ரா. தாமரைக்கனி
பிறப்பு(1946-10-19)19 அக்டோபர் 1946
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு15 செப்டம்பர் 2005(2005-09-15) (அகவை 58)
பணிதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (ஐந்து முறை: 1977-1980, 1980-1984, 1984-1989, 1991-1996, 1996-2001)
பெற்றோர்ராமசாமி மற்றும் சண்முகத்தாய்
வாழ்க்கைத்
துணை
தேவகி
பிள்ளைகள்நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள்

மேற்கோள்கள்

Tags:

19462005அக்டோபர் 19அதிமுகஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்செப்டம்பர் 15ஜெ. ஜெயலலிதாதிமுகதிருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)ம. கோ. இராமச்சந்திரன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரிவுஇடலை எண்ணெய்முல்லைப்பாட்டுஜெயம் ரவிஇடைச்சொல்குடும்பம்பந்தலூர்ஐங்குறுநூறுமண் பானைதிருமுருகாற்றுப்படைமயக்கம் என்னவன்னியர்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்சோழர்திருநங்கைசிலுவைப் பாதைதிரு. வி. கலியாணசுந்தரனார்உவமையணிஸ்ரீலீலாபர்வத மலைமெய்யெழுத்துகுருதி வகைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019கொல்கத்தா நைட் ரைடர்ஸ்முரசொலி மாறன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்உன்னாலே உன்னாலேமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிநனிசைவம்கருத்தரிப்புஹர்திக் பாண்டியாரமலான்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ் எழுத்து முறைவிவேகானந்தர்பிரேமலுஇன்னா நாற்பதுநீர் விலக்கு விளைவுபுரோஜெஸ்டிரோன்கனிமொழி கருணாநிதிநுரையீரல் அழற்சிஇந்தியத் தேர்தல் ஆணையம்வேதம்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)இந்திய அரசுதீரன் சின்னமலைஅயோத்தி இராமர் கோயில்ஞானபீட விருதுகுணங்குடி மஸ்தான் சாகிபுஅக்கி அம்மைஅண்ணாமலையார் கோயில்வட சென்னை மக்களவைத் தொகுதிகருக்கலைப்புரஜினி முருகன்முதலாம் இராஜராஜ சோழன்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)புனித வெள்ளிநருடோஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தினகரன் (இந்தியா)பரிபாடல்தமிழில் சிற்றிலக்கியங்கள்நெடுநல்வாடை (திரைப்படம்)டைட்டன் (துணைக்கோள்)மாநிலங்களவைகிறிஸ்தவச் சிலுவைசிறுபஞ்சமூலம்புதுமைப்பித்தன்தமிழர் பண்பாடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாயக்கர்சிறுநீரகம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகிரிமியா தன்னாட்சிக் குடியரசுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அ. கணேசமூர்த்திமுல்லை (திணை)இரட்டைக்கிளவி🡆 More