ராபர்ட் ஹூக்

ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703), இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.

ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர்.

ராபர்ட் ஹூக்
ராபர்ட் ஹூக்
பிறப்பு18 சூலை 1635 (in Julian calendar)
பிரெஷ்வாட்டர்
இறப்பு3 மார்ச்சு 1703 (in Julian calendar) (அகவை 67)
இலண்டன்
கல்லறைSt Helen's Bishopsgate
படித்த இடங்கள்
பணிகட்டடக் கலைஞர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர், பல்கலைக்கழகப் பேராசிரியர், மெய்யியலாளர், புத்தாக்குனர், உயிரியல் அறிஞர், இயற்கையியலர்
வேலை வழங்குபவர்
சிறப்புப் பணிகள்Micrographia
கையெழுத்து
ராபர்ட் ஹூக்

அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார்.

1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

16351703இங்கிலாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீர்ப்பறவை (திரைப்படம்)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமு. வரதராசன்ஆப்பிள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அழகிய தமிழ்மகன்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சென்னையில் போக்குவரத்துசீர் (யாப்பிலக்கணம்)சிலப்பதிகாரம்உதகமண்டலம்முத்தரையர்மாமல்லபுரம்பெயரெச்சம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தாஜ் மகால்உன்னை நினைத்துமூகாம்பிகை கோயில்கல்விதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்அரிப்புத் தோலழற்சிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ரோசுமேரிசித்தர்கள் பட்டியல்உவமையணிகணியன் பூங்குன்றனார்மனித உரிமைகணினிவேதம்தமிழ்ப் புத்தாண்டுசிங்கம் (திரைப்படம்)முடக்கு வாதம்வினோஜ் பி. செல்வம்வசுதைவ குடும்பகம்கொடுக்காய்ப்புளிகுணங்குடி மஸ்தான் சாகிபுஏலாதிநிலாவெள்ளி (கோள்)திராவிடர்வன்னியர்முடியரசன்அளபெடைபனைகும்பகோணம்சிறுபாணாற்றுப்படைஇயற்கை69 (பாலியல் நிலை)முதற் பக்கம்தமிழ் படம் 2 (திரைப்படம்)திட்டக் குழு (இந்தியா)காதல் தேசம்அக்கி அம்மைதைப்பொங்கல்பாரதிதாசன்திராவிட மொழிக் குடும்பம்விசாகம் (பஞ்சாங்கம்)மக்களவை (இந்தியா)கேரளம்அறுபடைவீடுகள்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சிறுதானியம்இராமலிங்க அடிகள்ஏலகிரி மலைகலிங்கத்துப்பரணிநம்மாழ்வார் (ஆழ்வார்)பெண்ணியம்தமிழ்நாடு அமைச்சரவைஇயோசிநாடிதமிழர் கப்பற்கலைகொல்லி மலைஆனந்தம் (திரைப்படம்)கடவுள்இந்திய தேசிய சின்னங்கள்குடும்பம்கள்ளழகர் கோயில், மதுரைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்🡆 More