யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் சர்ச்சை

யிலாண்ட்-போசுரென் முகமட் கேலிச்சித்திரம் சர்ச்சை (Jyllands-Posten Muhammad cartoons controversy) டானிசுப் பத்திரிகையான யிலாண்ட்-போசுரென் (Jyllands-Posten) 2005, செப்டம்பர் 30 இல் இசுலாமிய இறைதூதர் முகமது நபியை சித்தரித்து வெளியிட்ட 12 கேலிச் சித்திரங்களின் பின் தொடங்கியது.

இக்கேலிச்சித்திரங்களை இசுலாமை விமர்சனத்துக்கு உட்படுத்துவதற்கான உரையாடலுக்கும், தன் தணிக்கை (self-censorship) தொடர்பான உரையாடலுக்கும் உதவும் வகையில் வெளியிட்டதாக அப்பத்திரிகை கூறியது.

குர்ஆன் உருவ வழிபாட்டை கண்டிக்கிறது. படங்கள் உருவ வழிபாட்டுடன் தொடர்புடையதால், அவையும் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக முகமது நபியின் தோற்றத்தை சித்தரிப்பது இசுலாமிய சமயத்தில் ஏற்புடையது இல்லை. முகமது நபியை சித்தரித்து கேலிச்சித்திரங்களை வரைந்ததால் யிலாண்ட்-போசுரென் இது தொடர்பான இசுலாமிய நெறியை மீறியதாகக் இசுலாமியர்களால் கருதப்படுகிறது. இது இசுலாமியர்களைப் பாதிக்கும் எனத் தெரிந்தும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திர நோக்கிலும், மேற்குநாட்டு விழுமியங்கள் நோக்கிலும் இவற்றை வெளியிடுவது நியாயப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

2005செப்டம்பர் 30டென்மார்க்முகமது நபி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கல்விதங்கராசு நடராசன்கண் (உடல் உறுப்பு)கங்கைகொண்ட சோழபுரம்ராஜா ராணி (1956 திரைப்படம்)ரோசுமேரிமருது பாண்டியர்உரிச்சொல்இரசினிகாந்துயூடியூப்உரைநடைஜன கண மனஇந்திய மக்களவைத் தொகுதிகள்கள்ளுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மாதம்பட்டி ரங்கராஜ்இசுலாமிய வரலாறுபழமொழி நானூறுகுண்டலகேசிமணிமேகலை (காப்பியம்)ஜோக்கர்சைவத் திருமுறைகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்நாட்டு நலப்பணித் திட்டம்வரலாறுதமிழர் கட்டிடக்கலைஇந்தியாவில் பாலினப் பாகுபாடுபரிபாடல்மே நாள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வேலுப்பிள்ளை பிரபாகரன்சோழர்அறுபது ஆண்டுகள்கவிதைதேவநேயப் பாவாணர்பொருநராற்றுப்படைவிளம்பரம்கைப்பந்தாட்டம்தங்கம்இரட்சணிய யாத்திரிகம்தமிழக வரலாறுதேவகுலத்தார்சார்பெழுத்துமார்பகப் புற்றுநோய்சுற்றுச்சூழல்மத கஜ ராஜாசிவனின் தமிழ்ப் பெயர்கள்மரகத நாணயம் (திரைப்படம்)காமராசர்உலக மலேரியா நாள்திரு. வி. கலியாணசுந்தரனார்சாகித்திய அகாதமி விருதுவிசாகம் (பஞ்சாங்கம்)கோவிட்-19 பெருந்தொற்றுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நம்ம வீட்டு பிள்ளைஒன்றியப் பகுதி (இந்தியா)பதிற்றுப்பத்துசயாம் மரண இரயில்பாதைரோகிணி (நட்சத்திரம்)அனுஷம் (பஞ்சாங்கம்)மதுரை வீரன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மதுரை நாயக்கர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உ. வே. சாமிநாதையர்ஆய்த எழுத்துஅறிவியல்மண்ணீரல்நீதிக் கட்சிமார்க்கோனிபுறநானூறுபீப்பாய்குண்டூர் காரம்இளையராஜாஇந்திரா காந்திசெவ்வாய் (கோள்)ரயத்துவாரி நிலவரி முறைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்🡆 More