யாசுது மாகாணம்: ஈரானின் மாகாணங்களில் ஒன்று

இயாஸ்த் மாநிலம் (Yazd Province, பாரசீக மொழி: استان یزد‎, Ostān-e Yazd ) ஈரானின் 31 மாநிலங்களில் ஒன்றாகும்.

நாட்டின் மையத்தில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் தலைநகர் இயாஸ்த் ஆகும். 2014இல் இது மண்டலம் 5இல் சேர்க்கப்பட்டது.

யாஸ்த் மாநிலம்
استان یزد
ஈரானிய மாநிலம்
யாசுது மாகாணம்: ஈரானின் மாகாணங்களில் ஒன்று
Map of Iran with Yazd highlighted
ஈரானில் இயாஸ்தின் அமைவிடம்
நாடுயாசுது மாகாணம்: ஈரானின் மாகாணங்களில் ஒன்று Iran
மண்டலம்மண்டலம் 5
தலைநகரம்இயாஸ்த்
கவுன்ட்டிகள்10
பரப்பளவு
 • மொத்தம்1,29,285 km2 (49,917 sq mi)
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம்1,074,428
 • அடர்த்தி8.3/km2 (22/sq mi)
நேர வலயம்ஈரான் சீர்தர நேரம் (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)ஈரான் சீர்தர நேரம் (ஒசநே+04:30)
முதன்மை மொழிகள்பாரசீகம்
பெகதினி¹

131,575 கிமீ² பரப்பளவுள்ள இந்த மாநிலம் பத்து கவுன்ட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அபர்கு கவுன்ட்டி, அர்தகான் கவுன்ட்டி, பாஃப்க் கவுன்ட்டி, பெகபாத் கவுன்ட்டி, கதம் கவுன்ட்டி, மெஹ்ரிஸ் கவுன்ட்டி, மெபோத் கவுன்ட்டி, அஷ்கெசர் கவுன்ட்டி, டஃப்ட் கவுன்ட்டி, இயாஸ்த் கவுன்ட்டி. 1996 கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 750,769 ஆகும்; இதில் 75.1% நகர்ப்புறவாசிகள், மீதம் 24.9% சிற்றூர்வாசிகள் ஆவர். 2011 கணக்கெடுப்பில், இதன் மக்கள்தொகை (தென் கோரசன் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட டபாஸ் கவுன்ட்டியையும் சேர்த்து) 1,074,428 ஆக இருந்தது. டபாசு கவுன்ட்டி நீங்கலாக 2006இல் 895,276 ஆக இருந்தது.

இயாஸ்த் நகரம் இதன் நிர்வாகத் தலைநகராக மட்டுமன்றி பொருளியல் நிலைக்கானத் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதுவே இம்மாநிலத்தில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது.

யாசுது மாகாணம்: ஈரானின் மாகாணங்களில் ஒன்று
இயாஸ்திலுள்ள சரத்துஸ்திர கோவில்.

மேற்சான்றுகள்

Tags:

ஈரான்பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வில்லிபாரதம்ஒன்றியப் பகுதி (இந்தியா)இந்திய மக்களவைத் தொகுதிகள்சென்னைகொடைக்கானல்உலா (இலக்கியம்)விண்டோசு எக்சு. பி.பழமொழி நானூறுஇந்திய அரசியல் கட்சிகள்மழைதேவாங்குஉன்னை நினைத்துசீவக சிந்தாமணிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபிள்ளையார்கணியன் பூங்குன்றனார்சோல்பரி அரசியல் யாப்புஐந்திணைகளும் உரிப்பொருளும்உலக சுகாதார அமைப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்கல்லீரல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஏப்ரல் 27விராட் கோலிபுறாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அழகிய தமிழ்மகன்செயற்கை நுண்ணறிவுவிருமாண்டிமாணிக்கவாசகர்சுற்றுலாவாணிதாசன்வினோஜ் பி. செல்வம்மழைநீர் சேகரிப்புவாட்சப்ஔவையார் (சங்ககாலப் புலவர்)நீர்பெண்ணியம்மலைபடுகடாம்தமிழ்ஒளிஆண் தமிழ்ப் பெயர்கள்முடக்கு வாதம்காதல் கொண்டேன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தாவரம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370கண்ணப்ப நாயனார்உளவியல்தனிப்பாடல் திரட்டுபுதிய ஏழு உலக அதிசயங்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கோத்திரம்வேற்றுமையுருபுஆங்கிலம்தேனீஇந்தியப் பிரதமர்மக்களவை (இந்தியா)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இராமர்அன்னை தெரேசாதிருநாள் (திரைப்படம்)திட்டக் குழு (இந்தியா)தமிழ் மன்னர்களின் பட்டியல்தேவயானி (நடிகை)வராகியாவரும் நலம்இடமகல் கருப்பை அகப்படலம்இணையம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தமிழ்த் தேசியம்எட்டுத்தொகை தொகுப்பு🡆 More