யங்கா குபாலா

யங்கா குபாலா (Yanka Kupala, Janka Kupała, error: }: text has italic markup (உதவி); சூலை 7 1882 – சூன் 28, 1942) — இயற்பெயர்: இவான் டாமினிகாவிச் லுட்செவிச் (Ivan Daminikavich Lutsevich, பெலருசிய மொழி: Іва́н Даміні́кавіч Луцэ́віч), ஓர் பெலருசிய கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெலருசிய எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். பெலருசிய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவும் அறியப்படுகிறார். உக்ரைன் தேசிய அறிவியல் அகாதெமி (1929), பெலருசியன் அறிவியல் அகாதெமி (1928) விருதுகளைப் பெற்றுள்ளார். 1941ஆம் ஆண்டு அவரது கவிதைத் தொகுப்பு Ад сэрца (இதயத்திலிருந்து) என்ற ஆக்கத்திற்காக லெனின் பதக்கம் (Order of Lenin) வழங்கப்பட்டது.

யங்கா குபாலா
Я́нка Купа́ла
யங்கா குபாலா
பிறப்புசூலை 7 [யூ.நா. சூன் 25] 1882
வையாசிங்கா, மின்ஸ்க், பெலருஸ்
இறப்புசூன் 28, 1942 (அகவை 59)
மாஸ்கோ, உருசியா
தொழில்கவிஞர் மற்றும் எழுத்தாளர்
தேசியம்பெலருசியன்
காலம்1903-1942

வெளியிணைப்புகள்

Tags:

பெலரஸ்பெலருசிய மொழியூலியின் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்சிவனின் 108 திருநாமங்கள்நெருப்புஆண்டாள்ஐம்பெருங் காப்பியங்கள்கீழடி அகழாய்வு மையம்திருவள்ளுவர் ஆண்டுஇன்று நேற்று நாளைரஜினி முருகன்பிரேமம் (திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்கணினிகூத்தாண்டவர் திருவிழாஉலா (இலக்கியம்)அந்தாதிபெரியபுராணம்பெருஞ்சீரகம்வாற்கோதுமைஹரி (இயக்குநர்)காதல் தேசம்அண்ணாமலை குப்புசாமிபாசிப் பயறுஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்பிரசாந்த்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்மலேசியாகண்ணனின் 108 பெயர் பட்டியல்ஏலகிரி மலைதிருவையாறுபுங்கைநெடுஞ்சாலை (திரைப்படம்)இராவணன்நந்திக் கலம்பகம்மு. கருணாநிதிசுய இன்பம்முல்லைப்பாட்டுபாரதிய ஜனதா கட்சிஇயேசுபெரியண்ணாஔவையார் (சங்ககாலப் புலவர்)பூப்புனித நீராட்டு விழாபுலிசவ்வரிசிமுகலாயப் பேரரசுபோயர்அனைத்துலக நாட்கள்வேதாத்திரி மகரிசிசைவ சமயம்ரத்னம் (திரைப்படம்)பெருங்கதைசெக் மொழிசின்ன வீடுமாநிலங்களவைதிருமங்கையாழ்வார்வெந்தயம்கவிதைதேவயானி (நடிகை)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)கிளைமொழிகள்ஆத்திசூடிதிட்டக் குழு (இந்தியா)பசுமைப் புரட்சிலால் சலாம் (2024 திரைப்படம்)சிதம்பரம் நடராசர் கோயில்அண்ணாமலையார் கோயில்ஒற்றைத் தலைவலிசிவாஜி (பேரரசர்)ஜன கண மனபஞ்சாயத்து ராஜ் சட்டம்இராமாயணம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வசுதைவ குடும்பகம்பாரதி பாஸ்கர்குறுந்தொகைஅப்துல் ரகுமான்திருப்பதிஇயோசிநாடிகண்டம்மாதம்பட்டி ரங்கராஜ்🡆 More