மோர்மொன் நூல்

மோர்மொன் நூல் (Book of Mormon) என்ற புனித நூல் பின்னாள் புனிதர்களால் விவிலியத்துடன் இணைந்து கடவுளின் வாக்காக நம்பப்படுவதாகும்.

இதன் ஆங்கிலப் பதிப்பு முதன்முதலில் மார்ச்சு 1830இல் ஜோசஃப் ஸ்மித், ஜூனியர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் இறைவாக்கினர் போல தம்மை அறிவித்துக் கொண்ட இவர் தமக்கு ஓர் தேவதூதர் கொடுத்த தங்கத் தகடுகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்ததாகக் கூறினார். இந்த தங்கத்தகடுகளில் முதன்முதலாக எழுதப்பட்டிருந்த மொழி " யூதர்களின் கற்றலையும் எகிப்தியர்களின் மொழியும்" கொண்டு உருவானதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோர்மொன் நூல்
மோர்மொன் நூல்

மோர்மொன் என்பவரால் பதியப்பட்ட நெபைட்டுக்கள், இலாமனைட்டுக்கள் என்ற இரு மக்கள் குழுக்களைப் பற்றிய கதையின் சுருக்கமே மோர்மொன் நூலில் இடம் பெற்றுள்ளது. இவர்களது மூதாதையர்கள் தங்கள் தந்தை லெகியுடன் இயேசு கிறித்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே யெரூசலத்தை விட்டு நீங்கியதாகவும் மாபெரும் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தில் குடியேறியதாகவும் குறிப்பிடுகிறது. இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை, நகரங்கள், போர்கள், அரசு அமைப்புக்கள், ஆன்மிக புரிதல்கள் மற்றும் சமய நம்பிக்கைகளை இந்நூல் விவரிக்கிறது. இதன் முதன்மை குறிக்கோளாக இயேசு கிறித்து குறித்தான கற்கையைப் பரப்புவதாகும். இந்த மக்களிடையே இயசு கிறித்து வருகை புரிந்து அதிசயங்கள் நிகழ்த்தி சரியான வாழும் முறையை வழிகாட்டியதே இந்த நூலின் மையக் கருத்தாகும்.

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கிலம்இறைவாக்கினர்எகிப்துபழைய ஏற்பாடுமொர்மனியம்யூதர்யோசப்பு இசுமித்து, இளையவர்விவிலியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சாப் கிங்ஸ்மரபுச்சொற்கள்பெரும்பாணாற்றுப்படைவராகிசரண்யா பொன்வண்ணன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபெண்இராசேந்திர சோழன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கட்டுரைவேற்றுமையுருபுகுஷி (திரைப்படம்)சைவத் திருமுறைகள்வேலு நாச்சியார்காடழிப்புகண்ணனின் 108 பெயர் பட்டியல்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபட்டினப் பாலைதிரவ நைட்ரஜன்பட்டினத்தார் (புலவர்)தொல்காப்பியர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேர்தல்பரதநாட்டியம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பனிக்குட நீர்திருவாசகம்பத்து தலகுகேஷ்மகரம்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)நற்றிணைஇந்திய அரசியலமைப்புஅனைத்துலக நாட்கள்ஆசிரியர்பிரசாந்த்ஆசாரக்கோவைகொல்லி மலைஆகு பெயர்சீர் (யாப்பிலக்கணம்)மலையாளம்உப்புச் சத்தியாகிரகம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)சிலம்பம்மருது பாண்டியர்வேர்க்குருகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தேசிக விநாயகம் பிள்ளைசபரி (இராமாயணம்)திட்டக் குழு (இந்தியா)பெருஞ்சீரகம்கருத்தரிப்புமுகுந்த் வரதராஜன்டிரைகிளிசரைடுபிரகாஷ் ராஜ்சீனிவாச இராமானுசன்மகேந்திரசிங் தோனிவிவேகானந்தர்மே நாள்மயங்கொலிச் சொற்கள்அபினிசப்தகன்னியர்முக்கூடற் பள்ளுசிவபெருமானின் பெயர் பட்டியல்சனீஸ்வரன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்விண்ணைத்தாண்டி வருவாயாநம்மாழ்வார் (ஆழ்வார்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்இராபர்ட்டு கால்டுவெல்காடுஅம்மனின் பெயர்களின் பட்டியல்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்உத்தரப் பிரதேசம்அகத்தியர்சதுரங்க விதிமுறைகள்🡆 More