உடற்கூற்றியலில், பொதுவாக உடலில் சுற்றியுள்ள இழையங்களை விட மாறுபட்ட இழையவகையைக் கொண்டுள்ள சிறிய வட்டமான பகுதி அரியோலா (areola, /əˈriːələ/ அல்லது /ɛriːˈoʊlə/) என இலத்தீன் மொழிச்சொல்லில் குறிப்பிடப்படுகின்றது.
பெரும்பாலும் மனிதக் கொங்கையில் முலைக்காம்பைச் சுற்றியுள்ள கருநிற வளையப் பகுதியைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்து. முலைக்காம்பை சூழ்ந்துள்ள தோல்பகுதி என்பதால் இதனைத் தமிழில் முலைக்காம்புத் தோல் எனக் குறிப்பிடலாம்.
அரியோலா | |
---|---|
மனிதப்பெண்ணின் கொங்கையின் அண்மைநிலைக் காட்சியில் அரியோலா | |
கொங்கை குறுக்குவெட்டுத் தோற்றம் (வளர்ச்சியுற்ற பெண்ணின் குறுக்குவெட்டு) விளக்கம்: 1. மார்புச் சுவர் 2. கொங்கைத் தசைகள் 3. லோபூல்கள் 4. முலைக்காம்பு 5. முலைக்காம்புத் தோல் 6. பாலேந்து நாளம் 7. கொழுப்புத் திசு 8. தோல் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | அரியோலா மம்மே |
MeSH | D009558 |
TA98 | A16.0.02.012 |
TA2 | 7106 |
FMA | 67796 |
உடற்கூற்றியல் |
This article uses material from the Wikipedia தமிழ் article முலைக்காம்புத்தோல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.