முத்திரை வரிவடிவம்

முத்திரை வரிவடிவம் (ஆங்கிலம்: Seal script; எளிய சீனம்: 篆书; மரபுச் சீனம்: 篆書; பின்யின்: zhuànshū) என்பது ஒரு பண்டைய சீன எழுத்து வனப்புடைமைப் பாணி ஆகும்.

இது சவு வம்சத்தின் உலோக வரிவடிங்களில் இருந்து சின் (Qin) நாட்டில் தோன்றியது. சின் வம்சத்தின் அதிகாரபூர்வ எழுத்துமுறையாக இது அமைந்தது. சின் வம்சத்தைத் தொடர்ந்த ஹான் அரசமரபிலும் அலங்கார செதுக்கல்களுக்கும் முத்திரிகளுக்கும் இந்த வரிவடிவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

தற்காலத்தில் பெரும்பான்மையினரால் இந்த வரிவடத்தை வாசிக்க மாட்டர்கள்.

Tags:

சவு வம்சம்சின் வம்சம்ஹான் அரசமரபு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரை நாயக்கர்பதினெண் கீழ்க்கணக்குசிறுகதைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பதினெண்மேற்கணக்குஊராட்சி ஒன்றியம்கினோவாமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)திருவிழாபிள்ளையார்பிலிருபின்உள்ளம் கொள்ளை போகுதேமத கஜ ராஜாசுடலை மாடன்சங்க காலம்பீப்பாய்கட்டுரைகுறிஞ்சி (திணை)வீமன்அவுன்சுபரதன் (இராமாயணம்)திணை விளக்கம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மக்களவை (இந்தியா)அறுபது ஆண்டுகள்நிறைவுப் போட்டி (பொருளியல்)108 வைணவத் திருத்தலங்கள்தமிழ் இலக்கணம்மேனகைதிரிசாசீமான் (அரசியல்வாதி)முல்லைப்பாட்டுதிருக்கோயிலூர்வானிலைசாதிகாதல் கொண்டேன்மே நாள்முதற் பக்கம்பரதநாட்டியம்மாணிக்கவாசகர்ஜோதிகாமஞ்சள் காமாலைசங்ககால மலர்கள்கருமுட்டை வெளிப்பாடுபரிதிமாற் கலைஞர்தமிழ் எண்கள்புவிகற்பூரம்முத்துராஜாபாட்ஷாபஞ்சாங்கம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இடைச்சொல்திருவண்ணாமலைமொழிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370எல் நீனோ-தெற்கத்திய அலைவுமழைஅம்பேத்கர்மியா காலிஃபாகம்பராமாயணத்தின் அமைப்புசெண்டிமீட்டர்இராவண காவியம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பன்னாட்டு வணிகம்புதுமைப்பித்தன்இசைபுதிய ஏழு உலக அதிசயங்கள்வேளாண்மைவெண்பாசிலப்பதிகாரம்அனுஷம் (பஞ்சாங்கம்)ஞானபீட விருதுமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)சித்தர்🡆 More