மீளுருவாக்கம்: Ka

ஒரு பொருளின் பயன்பாடு முடிவுற்றவுடன் அதன் மூலப்பொருட்களை புதிய பொருட்களாகச் செய்யும் செயற்பாடு மீளுருவாக்கம் (அல்லது மீள் சுழற்சி, மறுசுழற்சி (Recycling) எனப்படுகிறது.

மீளுருவாக்கம் புதிய மூலப்பொருள் தேவையையும் அவற்றைப் பதனிடத் தேவையான ஆற்றலையும் குறைப்பதோடு கழிவுப்பொருள் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. மீளுருவாக்கம் பசுங்குடில் விளைவை ஏற்படுத்தும் வளிமங்களின் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. மீளுருவாக்கம் கழிவு மேலாண்மையில் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மறுபயனீடு (Reuse), கட்டுப்படுத்தல் (Reduce) என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும்.

மீளுருவாக்கம்: Ka
மீளுருவாக்கத்தின் பன்னாட்டுச் சின்னம்

கண்ணாடி, காகிதம், மாழைகள், நெகிழிகள், நெய்பொருட்கள், இலத்திரனியல் கருவிகள் போன்றவை மீளுருவாக்கம் செய்யப்படக்கூடியனவாகும். பழைய உணவு அல்லது மரக்கிளைகளைக் கொண்டு உரம் தயாரித்தல் மீளுருவாக்கமாகக் கொள்ளப்படுவதில்லை. மீளுருவாக்கம் செய்யப்படவேண்டிய பொருட்கள் பாதையோரக் கழிவுப் பெட்டிகளில் இருந்தோ அல்லது சேகரிப்பு நிலையத்திற்கு நேரடியாகவோ கொண்டுவரப்படுகின்றன. பின்னர் வகைப் பிரிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு மூலப்பொருட்களாக செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

கட்டுப்படுத்தல்மறுபயனீடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுபஞ்சமூலம்அரண்மனை (திரைப்படம்)நாணயம்மழைநீர் சேகரிப்புவைணவ சமயம்விஜய் (நடிகர்)மயில்ஸ்ரீதொல்காப்பியம்தமிழக வெற்றிக் கழகம்தமிழர் பருவ காலங்கள்கட்டுவிரியன்மரகத நாணயம் (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்பாமினி சுல்தானகம்சித்திரைமாலைத்தீவுகள்இயேசுகம்பர்சித்திரை (பஞ்சாங்கம்)விளையாட்டுமு. க. ஸ்டாலின்தமிழ் மாதங்கள்இலங்கை உணவு முறைகள்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)திராவிடர்மெய்கீர்த்தி சுரேஷ்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பஞ்சாயத்து ராஜ் சட்டம்வாலி (கவிஞர்)முத்துராஜாபட்டினப் பாலைமதுரை வீரன்தேவாரம்இந்து சமயம்தமிழ் விக்கிப்பீடியாநிலாபசி (திரைப்படம்)முதுமலை தேசியப் பூங்காஇன்ஸ்ட்டாகிராம்சித்ரா பௌர்ணமிகுண்டலகேசிமீண்டும் ஒரு மரியாதைகளப்பிரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்உடுமலை நாராயணகவிசீமான் (அரசியல்வாதி)ஆதி திராவிடர்தரங்கம்பாடிசிறுபாணாற்றுப்படைகண்ணகிஉயிர்மெய் எழுத்துகள்ஐக்கிய நாடுகள் அவையூடியூப்பிரெஞ்சுப் புரட்சிவிஜயநகரப் பேரரசுபூலித்தேவன்குடும்ப அட்டைதமிழ்நாடு அமைச்சரவைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்வினைச்சொல்ருதுராஜ் கெயிக்வாட்வீரமாமுனிவர்ஐஞ்சிறு காப்பியங்கள்பூரான்குக்கு வித் கோமாளிதமிழ் இலக்கியப் பட்டியல்உணவுதமிழ் மன்னர்களின் பட்டியல்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்திரு. வி. கலியாணசுந்தரனார்சிறுவாபுரி முருகன் கோவில்கன்னியாகுமரி மாவட்டம்மு. வரதராசன்குணங்குடி மஸ்தான் சாகிபுகள்ளு🡆 More