மீயியற்கை, மீ இயல், இயற்கையைக் கடந்தது, அல்லது இயற்கைக்கு மீறியது (supernatural; மத்திய இலத்தீன்: supernātūrālis: supra மேல் + naturalis இயற்கை, முதலாவது பயன்பாடு: கி.பி 1520–30) என்பது பௌதீக விதியுடன் தொடர்புபடாத அல்லது இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதென்றால், இயற்கைக்கு அப்பாலும் அதற்கு மேல் இருக்கும் விடயமுமாகும்.
மெய்யியற் பண்புகளான புதிய பிளேட்டோவியல், புலமைவாதம் என்பவற்றில் மீயியற்கை இடம்பெற்றுள்ளது. பல சமயங்களில் மீயியற்கை உள்வாங்கப்பட்டுள்ளதோடு, இது இயல்பு கடந்த நிலையிலும் மறைபொருள் நிலையிலும் இடம்பெற்றுள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article மீயியற்கை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.