மிலான் பேராலயம் (Milan Cathedral; (இத்தாலி: Duomo di Milano) என்பது இத்தாலியின் மிலன் நகரிலுள்ள ஓர் பேராலயம் ஆகும்.
புனித குழந்தை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது, மிலன் பேராயரின் மனையாகவும் உள்ளது.
மிலான் பேராலயம் Metropolitan Cathedral-Basilica of the Nativity of Saint Mary Basilica cattedrale metropolitana di Santa Maria Nascente (இத்தாலியம்) | |
---|---|
மிலான் பேராலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மிலான், இத்தாலி |
புவியியல் ஆள்கூறுகள் | 45°27′51″N 9°11′29″E / 45.46417°N 9.19139°E |
சமயம் | கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | அம்புரோசிய முறை |
மாகாணம் | மிலான் உயர்மறைமாவட்டம் |
கோதிக் பேராலயம் கட்டி முடிக்கப்பட கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் எடுத்தது. இது உலகிலுள்ள ஐந்தாவது பெரிய தேவாலயமும் இத்தாலியில் உள்ள பெரிய தேவாலயமும் ஆகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article மிலான் பேராலயம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.