மின்னலடித் தாக்குதல்

மின்னலடித் தாக்குதல் என்பது கனரக அல்லது சிறப்பு படையணிகள் எதிரியின் களமுனை முக்கிய சிறிய பிரிவொன்றின் மீது அதிவேகமான குவியப்படுத்தப்பட்ட தொடர் தாக்குதலை நடத்தி, ஊடறுத்து ஒரு அனுகூல நிலையைப் பெறுவதைக் குறிக்கும்.

பீரங்கி நிலைகள், கட்டுப்பாட்டு தளங்கள், வானூர்தி தரிப்பிடங்கள் போன்றவை மின்னலடித் தாக்குதல் இலக்குகள் ஆகும். இவ்வகைத் தாக்குதல்களை நாசி ஜேர்மனி இரண்டாம் உலகப் போரின் போது முதலில் பரவலாக பயன்படுத்தியது. ஜேர்மன் மொழியில் இத்தாக்குதலை பிளிட்ஸ்கிரைக் (Blitzkrieg) என்பர்.

இவ்வணிகளை உள்ளே வரவிட்டு அடிப்பது இதற்கு ஓர் எதிர் தாக்குதல் முறையாகும்.

Tags:

ஜேர்மன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுதானியம்பார்த்திபன் கனவு (புதினம்)கள்ளர் (இனக் குழுமம்)சப்ஜா விதைதிருப்போரூர் கந்தசாமி கோயில்பதுருப் போர்இதயம்நெடுஞ்சாலை (திரைப்படம்)களவழி நாற்பதுஅறம்நம்மாழ்வார் (ஆழ்வார்)குலசேகர ஆழ்வார்பாஞ்சாலி சபதம்சேலம்சைவ சமயம்அண்ணாமலையார் கோயில்முதலாம் உலகப் போர்திருவண்ணாமலைஅஜித் குமார்மருது பாண்டியர்முடக்கு வாதம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்ஆற்றுப்படைபள்ளர்கணிதம்இரவுக்கு ஆயிரம் கண்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்இன்று நேற்று நாளைநீரிழிவு நோய்பிலிருபின்மாத்திரை (தமிழ் இலக்கணம்)டெலிகிராம், மென்பொருள்பாதரசம்விடுதலை பகுதி 1பஞ்சாபி மொழிநம்ம வீட்டு பிள்ளைஒட்டுண்ணி வாழ்வுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)கா. ந. அண்ணாதுரைமுதற் பக்கம்கண்ணதாசன்இந்திய நாடாளுமன்றம்பணவீக்கம்கிறிஸ்தவம்கருப்பைகழுகுமலை வெட்டுவான் கோயில்சமணம்பஞ்சபூதத் தலங்கள்சித்தர்கள் பட்டியல்பனைதிரௌபதி முர்முபாம்பாட்டி சித்தர்தமிழ்நாடு காவல்துறைசுற்றுலாமுனியர் சவுத்ரிபத்துப்பாட்டுபெரியபுராணம்நரேந்திர மோதிதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்யாதவர்தமிழர் கலைகள்திருவாரூர் தியாகராஜர் கோயில்அரசழிவு முதலாளித்துவம்தமிழர் நெசவுக்கலைஅபூபக்கர்முதலாம் இராஜராஜ சோழன்கருக்காலம்எச்.ஐ.விகல்விசிறுநீர்ப்பாதைத் தொற்றுஇயற்கை வளம்மணிவண்ணன்கபடிஇந்திய விடுதலை இயக்கம்அயோத்தி தாசர்கார்த்திக் ராஜாஅருந்ததியர்மூலிகைகள் பட்டியல்🡆 More