மறைசுடுவீரன்

மறைசுடுதல் என்பது நெடுந்தூர இலக்குகளை மறைந்திருந்து துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் வல்லமை.

மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'மறைசுடுநர்'அல்லது குறிசுடுநர் (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர்.

இராணுவத்தில், காலட்படையுடன் மறைசுடுவீரர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனிதஇலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர குண்டெறிவை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.

ஆங்கிலச்சொற்கலான மார்க்சஸ்மேனுக்கும்(Marksman) ஸ்னைபெருக்கும் (sniper) உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால்:

  • மார்க்சஸ்மேன் - இராணுவவீரர்களின் ஓர் அங்கமான மறைசுடுவீரன்.
  • ஸ்னைபெர் - தன்னிச்சையாக செயல்படும் மறைசுடுவீரன்.

Tags:

குறிசுடுநர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய ரூபாய்கட்டுரைஅக்னி நட்சத்திரம் (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுஒற்றைத் தலைவலிவேற்றுமைத்தொகைகணையம்முக்கூடற் பள்ளுஉ. வே. சாமிநாதையர்மோகன்தாசு கரம்சந்த் காந்திமுடியரசன்கம்பராமாயணம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமெய்ப்பொருள் நாயனார்வடிவேலு (நடிகர்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மார்பகப் புற்றுநோய்செக் மொழிவன்னியர்திணை விளக்கம்திருவள்ளுவர்இராமாயணம்குறியீடுஓம்சுக்கிரீவன்சுற்றுச்சூழல் பாதுகாப்புசஞ்சு சாம்சன்பறையர்திருவிளையாடல் ஆரம்பம்தொகாநிலைத்தொடர்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்திருத்தணி முருகன் கோயில்பழமுதிர்சோலை முருகன் கோயில்பக்கவாதம்மத்தி (மீன்)தமிழ் படம் 2 (திரைப்படம்)ஆங்கிலம்குருதிச்சோகைநான்மணிக்கடிகைபிரபு (நடிகர்)கரகாட்டம்மாதம்பட்டி ரங்கராஜ்புனித யோசேப்புகள்ளர் (இனக் குழுமம்)சத்திமுத்தப் புலவர்முடக்கு வாதம்மொழிமுதல் எழுத்துக்கள்குருதி வகைபண்பாடுபத்து தலசங்ககால மலர்கள்வறட்சிதிண்டுக்கல் மாவட்டம்பட்டினத்தார் (புலவர்)இந்தியக் குடியரசுத் தலைவர்சனீஸ்வரன்கோயம்புத்தூர்மரபுத்தொடர்சூரரைப் போற்று (திரைப்படம்)திராவிட இயக்கம்சிறுபஞ்சமூலம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வைசாகம்புதுச்சேரிஇந்திய அரசுமுத்துராமலிங்கத் தேவர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திணைமனித மூளைகாடுவெட்டி குருஇரசினிகாந்துதேவாங்குஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இயற்கைப் பேரழிவுகல்விமுல்லைப்பாட்டுஏலாதி🡆 More