குறிசுடுநர்

குறிசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'குறிசாடுநர்' அல்லது 'குறிசுடுநர்' (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர்.

இலக்குகளை மறைந்திருந்து சரிநுட்பமாக குறி பார்த்து சுட வல்ல ஆற்றலையும் ஆயுதத்தையும் கொண்டிருப்பவர். பொதுவாக இவர் ஒரு படைவீரராகவோ, அல்லது சட்ட அமுலாக்க பணியாளராகவோ இருப்பர்.

குறிசுடுநர்
நவம்பர் 2006, ஆப்கானிஸ்தானில் உள்ள துர் பாபாவிற்கு அருகில் உள்ள மலை உச்சியில் ஜலாலாபாத் மாகாண புனரமைப்புக் அணி (PRT) இருந்து ஒரு குறிசுடுநர் எதிரி நடவடிக்கைகளைத் தேடுகிறார்.

இராணுவத்தில், காலட்படையுடன் குறிசுடுநர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனித இலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர சன்ன வீச்சை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.

மேற்கோள்கள்

Tags:

மறைசுடுதல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கே. மணிகண்டன்ராதிகா சரத்குமார்ஈ. வெ. இராமசாமிசுபாஷ் சந்திர போஸ்தாய்ப்பாலூட்டல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்அருந்ததியர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மருத்துவம்பெரும் இன அழிப்புசுடலை மாடன்சத்குருபெரும்பாணாற்றுப்படைமியா காலிஃபாசனீஸ்வரன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்டைட்டன் (துணைக்கோள்)அண்ணாதுரை (திரைப்படம்)கயிறு இழுத்தல்உப்புச் சத்தியாகிரகம்மு. க. ஸ்டாலின்தமிழ்நாடு சட்டப் பேரவைஇந்திரா காந்திவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்திய வரலாறுசிங்கப்பூர்விளையாட்டுகள்ளுமாமல்லபுரம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஆய்த எழுத்து (திரைப்படம்)ஜி. யு. போப்அன்னி பெசண்ட்அரபு மொழிகுருத்து ஞாயிறுபிள்ளையார்பாவலரேறு பெருஞ்சித்திரனார்அனுமன்குற்றாலக் குறவஞ்சிஐராவதேசுவரர் கோயில்விஜய் ஆண்டனிபந்தலூர் வட்டம்நற்றிணைகொல்கொதாசிவாஜி (பேரரசர்)கொங்கு வேளாளர்இசுலாமிய வரலாறுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மாதேசுவரன் மலைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மீரா சோப்ராஹாலே பெர்ரிபோதி தருமன்சிவவாக்கியர்நயன்தாராசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்திருக்குறள்உயிர்மெய் எழுத்துகள்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகாடுவெட்டி குருசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தட்டம்மைசிற்பி பாலசுப்ரமணியம்ஐம்பெருங் காப்பியங்கள்சுலைமான் நபிமகேந்திரசிங் தோனிம. பொ. சிவஞானம்கணையம்ரஜினி முருகன்சிறுநீரகம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிநன்னீர்செக் மொழிசிவாஜி கணேசன்சிலப்பதிகாரம்பத்துப்பாட்டுநாடாளுமன்றம்🡆 More