மரிசா டோமே: அமெரிக்க நடிகை

மரிசா டோமே (Marisa Tomei, பிறப்பு: திசம்பர் 4, 1964) என்பவர் அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார்.

இவர் தனது நடிப்புத்திறனுக்காக அகாதமி விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுக்கான பரிந்துரைகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் மூன்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

மரிசா டோமே
மரிசா டோமே: அமெரிக்க நடிகை
பிறப்புதிசம்பர் 4, 1964 (1964-12-04) (அகவை 59)
புரூக்ளின்
நியூயோர்க்
அமெரிக்கா
பணிநடிகை
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை

இவர் 2016 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் 'ஆன்ட்-மேன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வாழ்க்கை

மரிசா டோமீய் டிசம்பர் 4, 1964 ஆம் ஆண்டு புரூக்ளின், நியூயோர்க் நகரில் அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1986 ஆம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 50ர்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அகாதமி விருதுஅமெரிக்க ஐக்கிய நாடுகோல்டன் குளோப் விருதுதிரைப்படம்நடிகைபிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருதி வகைபுனித வெள்ளிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்வாழைவெந்து தணிந்தது காடுசன்ரைசர்ஸ் ஐதராபாத்விளையாட்டுஆனைக்கொய்யாபுறப்பொருள் வெண்பாமாலைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஏலாதிரமலான் நோன்புதமிழில் கணிதச் சொற்கள்மருதமலைஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)நிணநீர்க்கணுபுதன் (கோள்)ஒலிவாங்கிவிஜய் (நடிகர்)தேவதாசி முறைஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்ஐராவதேசுவரர் கோயில்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்எஸ். ஜெகத்ரட்சகன்நவதானியம்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிசித்தர்பிள்ளையார்ந. பிச்சமூர்த்திவட சென்னை மக்களவைத் தொகுதிவெந்தயம்தமிழ் மன்னர்களின் பட்டியல்தேனீஆய கலைகள் அறுபத்து நான்குதேம்பாவணிஈரோடு தமிழன்பன்நோட்டா (இந்தியா)ஐ (திரைப்படம்)ஆசிரியர்லியோகல்விமுரசொலி மாறன்சுவாதி (பஞ்சாங்கம்)மதராசபட்டினம் (திரைப்படம்)நவரத்தினங்கள்தாயுமானவர்அழகர் கோவில்சீர் (யாப்பிலக்கணம்)தொல்லியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்விசுவாமித்திரர்பாண்டவர் பூமி (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்சிவம் துபேகனிமொழி கருணாநிதிபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிகுமரகுருபரர்எருதுஉலா (இலக்கியம்)கண்ணாடி விரியன்குடும்ப அட்டைதங்கம்மக்களவை (இந்தியா)தண்ணீர்விராட் கோலிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பி. காளியம்மாள்வெ. இறையன்புசிங்கப்பூர்தமிழச்சி தங்கப்பாண்டியன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விரை வீக்கம்இசுலாம்கர்ணன் (மகாபாரதம்)இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்செண்பகராமன் பிள்ளைநாம் தமிழர் கட்சிசூரியன்ஆரணி மக்களவைத் தொகுதி🡆 More