மயோர்க்கா

மயோர்க்கா (Majorca அல்லது Mallorca, எசுப்பானியம்: Mallorca ) நடுநிலக் கடலில் அமைந்துள்ளதோர் தீவாகும்.

இது எசுப்பானியாவின் பலேரிக் தீவுக்கூட்டத்தின் மிகப் பெரிய தீவாக உள்ளது.

மயோர்க்கா
மயோர்க்கா
மயோர்க்காவின் கொடி
புவியியல்
அமைவிடம்நடுநிலக் கடல்
ஆள்கூறுகள்
தீவுக்கூட்டம்பலேரிக் தீவுகள்
மொத்தத் தீவுகள்5
முக்கிய தீவுகள்பலேயரிக் தீவுகள்
பரப்பளவு3,640.11 km2 (1,405.45 sq mi)
உயர்ந்த ஏற்றம்1,436 m (4,711 ft)
உயர்ந்த புள்ளிபூயூக் மலை
நிர்வாகம்
எசுப்பானியா
மக்கள்
Demonymமஜோர்கன்
மக்கள்தொகை920,605
அடர்த்தி252.91 /km2 (655.03 /sq mi)

இத்தீவின் தலைநகரமான பால்மா, தன்னாட்சியுடைய பலேரிக் சமுதாயத்திற்கும் தலைநகராக விளங்குகிறது. தவிரவும் காபரெரா தீவுக்கூட்டங்களும் மயார்க்காவுடன் நிர்வாகத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளன. மயோர்க்காவின் நாட்டுப்பண்ணாக லா பாலங்குரா விளங்குகிறது.

மினோர்க்கா, இபிசா, போர்மென்டெரா போன்ற மற்ற பலேரிக் தீவுகளைப் போலவே இத்தீவும் விடுமுறை மனமகிழ் தலமாக விளங்குகிறது; ஜெர்மனி, அயர்லாந்து, போலந்து, நெதர்லாந்து, எசுக்காண்டினாவிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இத்தீவின் பெயர் இலத்தீன் மொழியின் இன்சுலா மேஜர், "பெரியத் தீவு" என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது; பின்னர் மயோரிக்கா, "பெரியதான ஒன்று" எதிர் மற்ற சிறிய தீவான மினோர்க்கா, "சிறியதான ஒன்று".

காட்சிக்கூடம்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

en:WP:IPA for Spanishஎசுப்பானியம்எசுப்பானியாதீவுக்கூட்டம்நடுநிலக் கடல்பலேரிக் தீவுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கபிலர் (சங்ககாலம்)ஜோதிமணிவிடுதலை பகுதி 1யோவான் (திருத்தூதர்)சித்தர்நாமக்கல் மக்களவைத் தொகுதிபெரிய வியாழன்அல் அக்சா பள்ளிவாசல்அன்னி பெசண்ட்இட்லர்கருப்பசாமிடி. டி. வி. தினகரன்மாநிலங்களவைஆறுமுக நாவலர்ராதிகா சரத்குமார்சுலைமான் நபிநிதி ஆயோக்வேதாத்திரி மகரிசிகஞ்சாகம்பர்ஸ்ரீசீறாப் புராணம்சப்ஜா விதைபிரபுதேவாஅகத்தியமலைகரிகால் சோழன்துரை வையாபுரிபழமொழி நானூறுஆழ்வார்கள்திருச்சிராப்பள்ளிநாடாளுமன்ற உறுப்பினர்முன்னின்பம்கொல்கொதாஉட்கட்டமைப்புஇரவு விடுதிகீர்த்தி சுரேஷ்கலம்பகம் (இலக்கியம்)சுற்றுச்சூழல்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஉன்னாலே உன்னாலேசிறுநீர்ப்பாதைத் தொற்றுகாதல் கொண்டேன்காமராசர்தமிழ் எண் கணித சோதிடம்மருத்துவம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்வேதம்மலைபடுகடாம்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்சுப்பிரமணிய பாரதிசிவம் துபேமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்ஈரோடு மக்களவைத் தொகுதிமதயானைக் கூட்டம்நம்மாழ்வார் (ஆழ்வார்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசெம்பருத்திதமிழ் இலக்கியம்பழமுதிர்சோலை முருகன் கோயில்பெரும்பாணாற்றுப்படைமரகத நாணயம் (திரைப்படம்)இடலை எண்ணெய்ஆத்திசூடிஸ்ருதி ராஜ்சூல்பை நீர்க்கட்டி2022 உலகக்கோப்பை காற்பந்துஇந்திஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)முத்தொள்ளாயிரம்ஆண் தமிழ்ப் பெயர்கள்போக்குவரத்துகுறிஞ்சி (திணை)இயேசு காவியம்கலைஅம்பேத்கர்லியோவிண்ணைத்தாண்டி வருவாயா🡆 More