மகேஷ் யோகி

மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, ஜனவரி 12, 1917 - பெப்ரவரி 5 2008), ஆழ்நிலை தியானத்தை (transcendental meditation) இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர்.

ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, ஐக்கிய இராச்சியம், சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.

மகரிஷி மகேஷ் யோகி
Maharishi Mahesh Yogi
மகேஷ் யோகி
பிறப்புஜனவரி 12, 1917
ஜபல்பூர், மகேஷ் யோகி இந்தியா
இறப்புபெப்ரவரி 5, 2008(2008-02-05) (அகவை 91)
விலோட்ராப், மகேஷ் யோகி நெதர்லாந்து
பெற்றோர்தந்தை: சிறீராம் பிரசாத்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி, 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார்.

மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார். 1960களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.

1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்.

மேற்கோள்கள்

Tags:

19172008இந்தியாஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம்சீனாஜனவரி 12பெப்ரவரி 5மெக்சிக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவாஜி (பேரரசர்)கொங்கு நாடுபுரோஜெஸ்டிரோன்பழமுதிர்சோலைதற்கொலைபுதுச்சேரிசெம்மொழிமருந்துப்போலிதேங்காய் சீனிவாசன்பழமொழி நானூறுவாழைப்பழம்மாணிக்கவாசகர்முதற் பக்கம்பராக் ஒபாமாசைவத் திருமுறைகள்கருச்சிதைவுமனித உரிமைகருக்கலைப்புதமிழக வரலாறுசித்தர்கள் பட்டியல்நாயன்மார்வேதாத்திரி மகரிசிதமிழ் இலக்கியம்பெரியம்மைவாதுமைக் கொட்டைசுரைக்காய்சுற்றுச்சூழல் பாதுகாப்புமலேரியாதிரௌபதிவெண்பாபுதன் (கோள்)விண்ணைத்தாண்டி வருவாயாமுதலாம் உலகப் போர்ஈ. வெ. இராமசாமிஆதம் (இசுலாம்)உலகமயமாதல்பஞ்சாபி மொழிஏ. ஆர். ரகுமான்கண்ணனின் 108 பெயர் பட்டியல்ரேஷ்மா பசுபுலேட்டிதினமலர்யாவரும் நலம்முல்லை (திணை)ஏறுதழுவல்மாநிலங்களவைவேளாண்மைகாப்பியம்தினகரன் (இந்தியா)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பானுப்ரியா (நடிகை)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சுரதாஇனியவை நாற்பதுகே. என். நேருஏலாதிவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுஇன்று நேற்று நாளைஐம்பெருங் காப்பியங்கள்தமிழ் ராக்கர்ஸ்தமிழ்ப் புத்தாண்டுஆளுமைபுவிவிஷ்ணுதொல்காப்பியம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857குற்றாலக் குறவஞ்சிபெருமாள் முருகன்காதல் கொண்டேன்கல்விவறுமைபங்குனி உத்தரம்பித்தப்பைசென்னை சூப்பர் கிங்ஸ்சுதேசி இயக்கம்மனித மூளைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கழுகுஔவையார் (சங்ககாலப் புலவர்)மணிவண்ணன்🡆 More