ப. சண்முகம்: இந்திய அரசியல்வாதி

ப.

சண்முகம் (P. Shanmugam, 1927 - பெப்ரவரி 2, 2013) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினரும், பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதியின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.

ப. சண்முகம்
புதுச்சேரி முதலமைச்சர்
பதவியில்
மார்ச் 22, 2000 – அக்டோபர் 27, 2001
ஆளுநர்ரஜனிராய்
முன்னையவர்ஆர்.வி. ஜானகிராமன்
பின்னவர்ந. ரங்கசாமி
நாடாளுமன்ற உறுப்பினர் புதுச்சேரி மக்களவைத் தொகுதி
பதவியில்
1980–1991
பிரதமர்இந்திரா காந்தி,
ராஜீவ் காந்தி
முன்னையவர்அரவிந்த பால பிரஜனர்
பின்னவர்எம். ஒ. எச். பரூக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1927
இறப்புபெப்ரவரி 2
காரைக்கால்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்

அரசியல் பங்களிப்பு

இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு, மக்களவை உறுப்பினராக புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இவர் 2000 முதல் 2001வரை புதுச்சேரியின் பத்தாவது மற்றும் பதினொன்றாவது சட்டப்பேரவை முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

இந்திய நாடாளுமன்றம்பாண்டிச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்மக்களவை உறுப்பினர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசியக் கொடிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅழகிய தமிழ்மகன்தேர்தல்வேலுப்பிள்ளை பிரபாகரன்கணையம்நோட்டா (இந்தியா)பூக்கள் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குவால்ட் டிஸ்னிவி.ஐ.பி (திரைப்படம்)கன்னியாகுமரி மாவட்டம்வட சென்னை மக்களவைத் தொகுதிதமிழர் அளவை முறைகள்தமிழில் சிற்றிலக்கியங்கள்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)தென்னாப்பிரிக்காகள்ளர் (இனக் குழுமம்)தமிழ்நாடு காவல்துறைகம்பர்ஆண் தமிழ்ப் பெயர்கள்ஈ. வெ. இராமசாமியாவரும் நலம்ஐஞ்சிறு காப்பியங்கள்திருமந்திரம்மங்கோலியாசிங்கப்பூர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)ஔவையார்தினகரன் (இந்தியா)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இந்திய தேசிய சின்னங்கள்நியூயார்க்கு நகரம்அலீதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)பழமுதிர்சோலை முருகன் கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தேவாரம்ஜோதிமணிஇந்து சமயம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)சங்க இலக்கியம்இந்திய ரிசர்வ் வங்கிஆசிரியர்சிவகங்கை மக்களவைத் தொகுதிகல்லீரல் இழைநார் வளர்ச்சிஇரட்சணிய யாத்திரிகம்திருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்ஆளுமைஐம்பெருங் காப்பியங்கள்ராதாரவிமொரோக்கோபிள்ளையார்சிலம்பரசன்மட்பாண்டம்நற்றிணைசித்திரைஉருசியாசிறுநீரகம்காச நோய்குருசட் யிபிடிகொடைக்கானல்சூரரைப் போற்று (திரைப்படம்)நாட்டார் பாடல்கருப்பை வாய்பிலிருபின்முகம்மது நபியின் இறுதிப் பேருரைவேதாத்திரி மகரிசிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமீன்ரமலான்தமிழ் எண் கணித சோதிடம்இளையராஜாஅம்பேத்கர்அகநானூறுஇந்தியன் பிரீமியர் லீக்பெங்களூர்🡆 More