போடன்சீ ஏரி

போடன்சீ ஏரி அல்லது கான்ஸ்டன்சு ஏரி என்பது ஆல்ப்சு மலையில் வட அடிவாரத்தில் ரைன் ஆற்றில் அமைந்துள்ள ஓர் ஏரி.

இந்த ஏரி மேல் ஏரி, கீழ் ஏரி, மற்றும் சீர் ஐம் எனும் இவ்விரண்டையும் இணைக்கும் ரைன் ஆறு ஆகிய மூன்று பகுதிகளால் ஆனது. இவ் ஏரி இடாய்ச்சுலாந்து, சுவிட்சர்லாந்து, மற்றும் ஆஸ்திரியா நாடுகளைத் தொட்டுக்கொண்டுள்ளது.

போடன்சீ ஏரி
போடன்சீ ஏரி
வரைபடம்
அமைவிடம்செருமனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா
ஆள்கூறுகள்47°35′N 9°28′E / 47.583°N 9.467°E / 47.583; 9.467
முதன்மை வரத்துரைன்
முதன்மை வெளியேற்றம்ரைன்
வடிநிலப் பரப்பு11,500 km2 (4,400 sq mi)
வடிநில நாடுகள்செருமனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா
அதிகபட்ச நீளம்63 km (39 mi)
அதிகபட்ச அகலம்14 km (8.7 mi)
மேற்பரப்பளவு536 km2 (207 sq mi)
சராசரி ஆழம்90 m (300 அடி)
அதிகபட்ச ஆழம்254 m (833 அடி)
நீர்க் கனவளவு48 km3 (12 cu mi)*
நீர்தங்கு நேரம்4.3 years
கடல்மட்டத்திலிருந்து உயரம்395 m (1,296 அடி)
உறைவு1795, 1830, 1880 (partial), 1963
Islandsமைனவு தீவு, Reichenau, லின்டாவு
பிரிவுகள்/துணைப் பகுதிகள்Obersee, Überlinger See; Untersee, Zeller See, Gnadensee
குடியேற்றங்கள்see list

செருமனியில் இந்த ஏரியினை ஒட்டி பாடன் வுயர்ட்டம்பெர்கு, பவேரியா மாநிலங்கள் உள்ளன. இதுவே நடு ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியாகும்.

இவ் ஏரியில் மைனாவு, லிண்டாவு, ரைகினாவு என்னும் மூன்று தீவுகள் உள்ளன.

Tags:

ஆல்ப்சு மலைஆஸ்திரியாஇடாய்ச்சுலாந்துசுவிட்சர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

அட்சய திருதியைவிஷால்சாருக் கான்பாலை (திணை)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்செக்ஸ் டேப்குணங்குடி மஸ்தான் சாகிபுபாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ்நாடு சட்டப் பேரவைகுறவஞ்சிஅக்கி அம்மைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்திணை விளக்கம்செஞ்சிக் கோட்டைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பவன் கல்யாண்வானிலைதேவாங்குந. பிச்சமூர்த்திவைரமுத்துதிருவிளையாடல் புராணம்இளங்கோவடிகள்கம்பராமாயணத்தின் அமைப்புஉடுமலை நாராயணகவிகணியன் பூங்குன்றனார்திருவோணம் (பஞ்சாங்கம்)நாளந்தா பல்கலைக்கழகம்தமிழில் கணிதச் சொற்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கணினிமனோன்மணீயம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பாரதிதாசன்சுப்பிரமணிய பாரதிஅகரவரிசைநஞ்சுக்கொடி தகர்வுபலாவரலாறுஉலக ஆய்வக விலங்குகள் நாள்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்சுந்தரமூர்த்தி நாயனார்தமிழர் நிலத்திணைகள்சீமான் (அரசியல்வாதி)காயத்ரி மந்திரம்தமிழ் எழுத்து முறைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மாமல்லபுரம்குண்டூர் காரம்நீரிழிவு நோய்தமிழர் நெசவுக்கலைஐக்கிய நாடுகள் அவைராஜா ராணி (1956 திரைப்படம்)ஜெயம் ரவிமங்காத்தா (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்முதற் பக்கம்நீதி இலக்கியம்ஒற்றைத் தலைவலிநாயன்மார் பட்டியல்கட்டுவிரியன்மனித உரிமைராஜசேகர் (நடிகர்)நேர்பாலீர்ப்பு பெண்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)யூடியூப்ஐம்பூதங்கள்சைவத் திருமுறைகள்நெய்தல் (திணை)நம்மாழ்வார் (ஆழ்வார்)புறப்பொருள்காடுவெட்டி குருபனிக்குட நீர்பிளாக் தண்டர் (பூங்கா)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பெயர்ச்சொல்🡆 More