போஜ்பூர் மாவட்டம், நேபாளம்

போஜ்பூர் மாவட்டம் (Bhojpur District) (நேபாளி: भोजपुर जिल्लाⓘ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல், கோசி மண்டலத்தில் உள்ள இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டங்களில் ஒன்றாகும்.

இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் போஜ்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.

போஜ்பூர் மாவட்டம், நேபாளம்
நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல் போஜ்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போஜ்பூர் மாவட்டம் 182,459 மக்கள் தொகையும், 1,507 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது. இம்மாவட்டத்தின் வடக்கு மலைப் பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் வளர்கிறது.

புவியியல்

போஜ்பூர் மாவட்டம், நேபாளம் 
போஜ்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

நேபாளத்தின் எட்டு வகையான தட்ப வெப்ப மண்டலங்களில் போஜ்பூர் மாவட்டம், ஐந்தாவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

3% மாவட்டப் பரப்பளவு 300 மீட்டர் உயரத்திலும், 31% பகுதிகள் 300 முதல் 1000 மீட்டர் உயரத்திலும், 50% பகுதிகள் 1000 முதல் 2000 மீட்டர் உயரத்திலும், 15% பகுதிகள் 2000 முதல் 3000 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

போஜ்பூர் மாவட்டத்தில் ராய் பழங்குடி மக்கள், நேவார் மக்கள் மற்றும் கிராதர்கள் எனும் வேடுவ இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி, நேபாள மொழிகள் பேசப்படுகிறது.

தட்ப வெப்பம்

Climate Zone உயரம் % பரப்பளவு
தெற்கு பகுதியின் தட்ப வெப்பம் -300 முதல் 1,000 அடி 2.7%
நடுப்பகுதி தட்ப வெப்பம் 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
30.5%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
49.8%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
15.1%
மான்ட்டேன்#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடி
 1.7%

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

போஜ்பூர் மாவட்டம், நேபாளம் புவியியல்போஜ்பூர் மாவட்டம், நேபாளம் மக்கள் தொகையியல்போஜ்பூர் மாவட்டம், நேபாளம் தட்ப வெப்பம்போஜ்பூர் மாவட்டம், நேபாளம் மேற்கோள்கள்போஜ்பூர் மாவட்டம், நேபாளம் வெளி இணைப்புகள்போஜ்பூர் மாவட்டம், நேபாளம்ne:भोजपुर जिल्ला (नेपाल)இமயமலைநேபாள மாநில எண் 1நேபாளம்நேபாளிபடிமம்:Bhojpur.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

நஞ்சுக்கொடி தகர்வுதமிழ் எண்கள்மூதுரைஏக்கர்கருக்கலைப்புஸ்ரீலீலாஅனைத்துலக நாட்கள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கொடிவேரி அணைக்கட்டுகுற்றாலம்தொழிலாளர் தினம்கண்ணாடி விரியன்பரணி (இலக்கியம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370திராவிட முன்னேற்றக் கழகம்சஞ்சு சாம்சன்பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்மு. மேத்தாதமிழ் இலக்கணம்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஈரோடு தமிழன்பன்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)பள்ளுசேரர்தொகாநிலைத்தொடர்இரசினிகாந்துஅருணகிரிநாதர்பிள்ளைத்தமிழ்யூடியூப்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்வேதம்வறட்சிஅறுபது ஆண்டுகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ரா. பி. சேதுப்பிள்ளைபுறப்பொருள் வெண்பாமாலைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்சங்கம் (முச்சங்கம்)சிங்கப்பூர்மயில்ஆறுமுக நாவலர்திட்டக் குழு (இந்தியா)மொழியியல்குதிரைமத கஜ ராஜாபாண்டியர்இரண்டாம் உலகப் போர்சீவக சிந்தாமணிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சிவம் துபேபிரித்வி ஷாவடிவேலு (நடிகர்)வெந்து தணிந்தது காடுநேர்பாலீர்ப்பு பெண்மலக்குகள்கங்கைகொண்ட சோழபுரம்ஆத்திசூடிவிந்திய மலைத்தொடர்அணி இலக்கணம்தண்டியலங்காரம்மழைசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்தொல்லியல்பூசலார் நாயனார்சாக்கிரட்டீசுஇடைச்சொல்கார்லசு புச்திமோன்அருந்ததியர்அதியமான்திருவோணம் (பஞ்சாங்கம்)ஔவையார்இந்திய தேசிய காங்கிரசுதற்குறிப்பேற்ற அணிகருத்தரிப்புகாப்பியம்குற்றியலுகரம்🡆 More