பொருளாதார முறைமை

பொருளாதார முறைமைகள் (Economic systems) என்பது பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, பகிர்வு, மற்றும் நுகர்வு போன்றவை ஒர் குறிப்பிட்ட சமூகத்தில் நிர்வகிக்கப்படும் ஓர் ஒழுங்கு முறை ஆகும்.

ஒரு சமூகம் எவ்வளவு உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கிறதோ, அந்தளவுக்கு அது செல்வம்மிக்கது எனலாம். செல்வம் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்த அவசியம் ஆகும். சூழ்நிலைகளுக்கேற்ப இருக்கும் இயற்கை வளம், மனித வளம், பண முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றை நியாமான முறையில் பயன்படுத்தி செல்வத்தைப் பொருக்குவதே பொருளாதார முறையின் நோக்கம் ஆகும்.

பொருளாதார முறைமைகள் கிடைப்பருமையான வளங்களின் ஒதுக்கீடு, பாவனை தொடர்பில் மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் இணைக்கின்றது. ஒவ்வொரு சமூக அமைப்பும், நாடுகளும் சில அடிப்படை பொருளியல் பிரச்சனைகளான எதனை உற்பத்தி செய்தல்?,எவ்வாறு உற்பத்தி செய்தல்?, யாருக்காக உற்பத்தி செய்தல்?, எவ்வளவு உற்பத்தி செய்தல்? போன்றவற்றிக்கு விடையளித்தல் அவசியமாகின்றது. எல்லா சமூகங்களிலும்,நாடுகளிலும் இப்பிரச்சனை பொதுவானது எனினும் அந்தந்த நாடுகள், சமூகங்களில் இவற்றிற்க்கு விடையளிப்பதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகள், சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார முறைமைகள் வேறானவைகள் ஆகும்.

உலகில் பொதுவாக காணப்படுகின்ற பொருளாதார முறைமைகளாவன:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உற்பத்திநுகர்வுபகிர்வுபண்டங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திதி, பஞ்சாங்கம்அமீதா ஒசைன்இலக்கியம்இராமர்இந்திரா காந்திவராகிநவதானியம்உ. சகாயம்எகிப்துவாணிதாசன்இமாச்சலப் பிரதேசம்இன்ஃபுளுவென்சாகடையெழு வள்ளல்கள்சங்க காலம்செம்மொழிகண்டம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்உமறு இப்னு அல்-கத்தாப்மருதம் (திணை)வில்லங்க சான்றிதழ்சுற்றுச்சூழல் மாசுபாடுசித்தர்கள் பட்டியல்சட்டவியல்தேவாரம்முப்பரிமாணத் திரைப்படம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நான் சிரித்தால்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)தொழுகை (இசுலாம்)ஜி. யு. போப்சமுதாய சேவை பதிவேடுபனைலக்ன பொருத்தம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பராக் ஒபாமாதிருச்சிராப்பள்ளிபங்குச்சந்தைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்விண்ணைத்தாண்டி வருவாயாஹரிஹரன் (பாடகர்)ஆய்த எழுத்து (திரைப்படம்)தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)நெடுநல்வாடைசீமான் (அரசியல்வாதி)ஈரோடு மாவட்டம்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்இயற்கைநம்ம வீட்டு பிள்ளைகமல்ஹாசன்கே. என். நேருயானைநுரையீரல்அகமுடையார்தமிழ்நாடுமுக்கூடற் பள்ளுஅழகிய தமிழ்மகன்பெண்ணியம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)திருக்குறள்69கணிதம்முதல் மரியாதைவரகுமனித நேயம்உயிர்மெய் எழுத்துகள்பால் (இலக்கணம்)விவேகானந்தர்பிரம்மம்கர்நாடகப் போர்கள்சப்ஜா விதைஆதி திராவிடர்இன்ஸ்ட்டாகிராம்பூக்கள் பட்டியல்கரிகால் சோழன்தஞ்சாவூர்சிவன்சிறுபாணாற்றுப்படைமழைநீர் சேகரிப்பு🡆 More