பொன்னிற பெருஞ்செம்போத்து

பொன்னிற பெருஞ்செம்போத்து அல்லது சீனப் பெருஞ்செம்போத்து (golden pheasant, Chrysolophus pictus) என்பது பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த (பெருஞ்செம்போத்து) வேட்டையாடப்படும் பறவையாகும்.

பொன்னிற பெருஞ்செம்போத்து
பொன்னிற பெருஞ்செம்போத்து
ஆண் பொன்னிற பெருஞ்செம்போத்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
[Galliformes]
குடும்பம்:
[Phasianidae]
துணைக்குடும்பம்:
[Phasianinae]
பேரினம்:
[Chrysolophus]
இனம்:
C. pictus
இருசொற் பெயரீடு
Chrysolophus pictus
(L, 1758)

இது மேற்கு சீனாவின் மலைப்பகுதிக் காடுகளை தாயகமாகக் கொண்டிருப்பினும், இதன் இனங்கள் ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ, கொலொம்பியா, பெரு, பொலிவியா, சிலி, அர்கெந்தீனா, உருகுவை, போக்லாந்து தீவுகள், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்சு, அயர்லாந்து, ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் காணப்படுகிறன.

வளர்ந்த ஆண் பறவை 90–105 செ.மி நீளமுடையதாகவும், இதனுடைய வால் மொத்த நீளத்தில் மூன்றில் ஒன்றாகவும் காணப்படுகிறது.

உசாத்துணை

பொன்னிற பெருஞ்செம்போத்து 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chrysolophus pictus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுஅயர்லாந்துஅர்கெந்தீனாஆத்திரேலியாஉருகுவைஐக்கிய இராச்சியம்கனடாகொலொம்பியாசிலிசீனாஜெர்மனிநியூசிலாந்துநெதர்லாந்துபிரான்சுபெருபெல்ஜியம்பொலிவியாபோக்லாந்து தீவுகள்மெக்சிக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

இனியவை நாற்பதுதொல்காப்பியம்அரபு மொழிகல்லணைஆண் தமிழ்ப் பெயர்கள்மாடுதீரன் சின்னமலைமயில்ஒற்றைத் தலைவலிஐங்குறுநூறுவேளாளர்பகவத் கீதைதிருமுருகாற்றுப்படைஆறுமுக நாவலர்மோசேஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இன்னொசென்ட்வேதாத்திரி மகரிசிதேவாரம்புதுச்சேரிசனகராஜ்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்குலசேகர ஆழ்வார்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஐயப்பன்வேதம்சூல்பை நீர்க்கட்டிஜெயகாந்தன்கலைதிருவிளையாடல் புராணம்சிறுநீரகம்வேற்றுமையுருபுதேவேந்திரகுல வேளாளர்சமூகம்கள்ளுரமலான் நோன்புமுதலாம் உலகப் போர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புஇயேசு காவியம்கொங்கு வேளாளர்இந்திமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்விபுலாநந்தர்சங்கம் (முச்சங்கம்)யாதவர்நவக்கிரகம்கருக்கலைப்புகார்த்திக் ராஜாகளவழி நாற்பதுதமிழ்ப் புத்தாண்டுமனோன்மணீயம்சகுந்தலாஇசைமதராசபட்டினம் (திரைப்படம்)வெ. இறையன்புமுதலுதவிசிங்கம்ஆனைக்கொய்யாதொடர்பாடல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கர்ணன் (மகாபாரதம்)போகர்மனித எலும்புகளின் பட்டியல்மாதவிடாய்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்புனர்பூசம் (நட்சத்திரம்)தெலுங்கு மொழிஅர்ஜூன் தாஸ்அண்ணாமலையார் கோயில்காரைக்கால் அம்மையார்ஆத்திசூடிகும்பகருணன்சுருட்டைவிரியன்மகேந்திரசிங் தோனிதிருநாவுக்கரசு நாயனார்பூக்கள் பட்டியல்இன்னா நாற்பது🡆 More